கோயில் காளை (திரைப்படம்)

கோயில் காளை (Koyil Kaalai) 1993ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம், கங்கை அமரனும் இளையராஜாவும் இணைந்து தயாரிக்க கங்கை அமரன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், கனகா, சுஜாதா மற்றும் வீரபாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

கோயில் காளை
ஒலித்தட்டு அட்டைப்படம்
இயக்கம்கங்கை அமரன்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
கனகா
சுஜாதா
வீரபாண்டியன்
ஒளிப்பதிவுஏ.சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
விநியோகம்அம்மா பிக்சர்ஸ்
வெளியீடு14 ஜனவரி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

எண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியது நீளம் (m:ss)
1 தவமிருந்து கங்கை அமரன் 04.19
2 வண்ண சிந்து மனோ , எஸ். ஜானகி கங்கை அமரன் 05.01
3 ஆராரிரோ மனோ கங்கை அமரன் 01.33
4 தாயுண்டு தந்தையுண்டு இளையராஜா இளையராஜா 05.00
5 பள்ளிக்கூடம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கங்கை அமரன் 00.48
6 பள்ளிக்கூடம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04.56
7 சோல கிளிகள் மனோ, எஸ். ஜானகி கங்கை அமரன் 04.59
8 தாயுண்டு தந்தையுண்டு கங்கை அமரன் இளையராஜா 05.00
9 அடி மானா மதுரையிலே எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கங்கை அமரன் 05.00

மேற்கோள்கள்

  1. "Koyil Kaalai". spicyonion.com. http://spicyonion.com/movie/kovil-kaalai/. பார்த்த நாள்: 2014-09-19. 
  2. "Kovil Kaalai Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/kovil-kaalai-t0002772. பார்த்த நாள்: 2014-09-19. 
"https://tamilar.wiki/index.php?title=கோயில்_காளை_(திரைப்படம்)&oldid=32647" இருந்து மீள்விக்கப்பட்டது