கீத காந்தி
கீத காந்தி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கீத காந்தி | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் எம். யு. ஏ. சி |
கதை | திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம் |
இசை | பாண்டுரங்கன் பிரதர் லக்ஸ்மணன் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் வி. குமாரசாமி எம். ஆர். எஸ். மணி விநாயக முதலியார் பி. எஸ். சரோஜா பி. ஏ. பெரியநாயகி லட்சுமிபிரபா பத்மா சுப்ரமணியம் |
வெளியீடு | மார்ச்சு 16, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 19500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
கீத காந்தி திரைப்படத்தில் நடித்தவர்களும் அவர்களின் பாத்திரங்களும்:[1][2][3]
|
|
மேற்கோள்கள்
- ↑ கீத காந்தி திரைக்கதை, பேசும் படம், பெப்ரவரி 1949, மார்ச் 1949
- ↑ Randor Guy (7 August 2009). "Geetha Gandhi 1949". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170529045317/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/geetha-gandhi-1949/article3021779.ece.
- ↑ (in Tamil) Geetha Gandhi (பாட்டுப் புத்தகம்). Madras United Artistes Corporation. 1949. https://archive.org/details/sok.GeethaGandhi_K.Subrahmanyam_1949. பார்த்த நாள்: 2019-08-14.