கலியுகம் (1952 திரைப்படம்)
கலியுகம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். துருபாட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்[2] எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]
கலியுகம் | |
---|---|
இயக்கம் | வி. எஸ். துருபாட் |
தயாரிப்பு | கோர்டன்பாய் மார்சண்ட் அருணோதயா கலா மந்திர் |
கதை | திரைக்கதை மகேஷ்வேல் கதை கோர்டாபாய் மார்சண்ட் |
இசை | விமல்குமார் |
நடிப்பு | எஸ். எம். குமரேசன் பி. ஜி. வெங்கடேசன் எம். எம். மாரியப்பா கே. ஏ. தங்கவேலு பி. எஸ். சரோஜா எஸ். நந்தினி |
ஒளிப்பதிவு | வசந்த் என். புவா |
வெளியீடு | மார்ச்சு 1, 1952[1] |
ஓட்டம் | 153 நிமி. |
நீளம் | 13855 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
கலியுகம் திரைப்படத்தை கோர்டன்பாய் மெர்ச்சன்ட் தயாரித்து, கதையையும் எழுதியிருந்தார். வி. எஸ். துருப்பாத் இயக்கியிருந்தார். மகேசுவேல் திரைக்கதையையும், விசுவநாதன் வசனங்களையும் எழுதினார். விமல்குமார் இசையமைத்திருந்தார். மும்பையில் உள்ள சிறீகாந்த் கலையகத்தில் திரைப்படம் எடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 20 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170620054751/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails9.asp.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 607. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
- ↑ Kaliyugam Tamil Movie