கன்னியின் சபதம்
கன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
கன்னியின் சபதம் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாதன் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜுபிடர் பிக்சர்ஸ் ஏ. எல். ஸ்ரீநிவாசன் |
கதை | சதாசிவ பிரம்மன் ஏ. கே. வேலன் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி நம்பியார் கே. ஏ. தங்கவேலு டி. எஸ். துரைராஜ் ஜாவர் சீதாராமன் அஞ்சலி தேவி எம். என். ராஜம் ராஜசுலோச்சனா சந்தியா |
வெளியீடு | சனவரி 10, 1958 |
நீளம் | 15204 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 140.
- ↑ "Kanniyin Sabatham (Celluloid)" இம் மூலத்தில் இருந்து 18 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180318120407/http://movies.syzygy.in/censor/kanniyin-sabatham-celluloid.
- ↑ "1958 – கன்னியின் சபதம் – ஜூபிடர் புரொடக்சன்ஸ்" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 2 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170602153100/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails7.asp.