ஈ. ஆர். ஈஸ்வரன்
ஈ. ஆர். ஈஸ்வரன் (E. R. Eswaran) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளரக செயல்பட்டு வருகிறார்.[1] திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
ஈ. ஆர். ஈஸ்வரன் | |
---|---|
பொதுச்செயலர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1961 பள்ளிபாளையம், நாமக்கல் |
அரசியல் கட்சி | கொமதேக |
வாழிடம் | சென்னை |
வேலை | அரசியல்வாதி, தொழிலதிபர் |
இணையத்தளம் | கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
ஈஸ்வரன் பிறந்த ஊர் கோகாராயன்பேட்டை திருச்செங்கோடு பக்கம் நாமக்கல் மாவட்டம் ஆகும். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்தவர் இவர் மற்றும் குடும்பம் விவசாயம் செய்து வருகிறது.[2]
அரசியல் வாழ்க்கை
ஈசுவரன் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]