இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது[1]. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.[2]

1வது இலங்கை அரசாங்க சபைத் தேர்தல்
1st Ceylonese State Council election
← 1924 13–20 சூன் 1931 1936 →

இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள்
பெரும்பான்மைக்கு 26 இடங்கள் தேவை.

பின்னணி

1931 இல் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு முன்னர் இருந்து வந்த இலங்கை சட்டசபைக்குப் பதிலாக இலங்கை அரச சபை உருவாக்கப்பட்டது. 58 உறுப்பினர்களில் 50 பேர் பொதுமக்களாலும், 8 பேர் பிரித்தானிய ஆளுநரினாலும் நியமிக்கப்பட்டனர்.

பழைய சட்டசபை 1931 ஏப்ரல் 17இல் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்க சபைக்கான மனுக்கள் 1931 மே 4 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது[3]. டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது[3]. இதனையடுத்து இலங்கையின் வட மாகாணத்தில் நான்கு தொகுதிகளில் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை[3]. அத்துடன், ஒன்பது தொகுதிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்[3]. ஏனைய 37 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் 1931 சூன் 13 முதல் 20 வரை இடம்பெற்றன. வட மாகாணத்துக்கான இடைத்தேர்தல்கள் 1934 இல் இடம்பெற்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சிலர்::

1931 சூன் 26 இல் ஆளுனர் எட்வர்ட் பார்ன்ஸ் மேலும் 8 பேரை அரசாங்க சபைக்கு நியமித்தார்[3].

இடைத்தேர்தல்கள்

வட மாகாணத்தின் 4 தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[5]. பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

மேற்கோள்கள்

  1. "Dates of Elections". Handbook of Parliament (இலங்கை நாடாளுமன்றம்). http://www.parliament.lk/en/dates-of-elections. 
  2. A. Jeyaratnam Wilson. Electoral politics in an emergent state: the Ceylon general election of May 1970. Cambridge University Press. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781001327129. http://books.google.co.uk/books?id=qes8AAAAIAAJ. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 K T Rajasingham (22 September 2001). "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY (Asia Times) இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 M. Sarath K. Munasinghe (31 March 2004). "Political clergymen of the past". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303205653/http://www.island.lk/2004/03/31/opinio02.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 T.D.S.A.Dissanayake. "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace... (Sangam). http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  6. Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617045618/http://www.island.lk/2007/04/22/features3.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  7. "C.W.W. Kannangara: Father of free education". Daily News, Sri Lanka. 24 September 2003 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050122134851/http://www.dailynews.lk/2003/09/24/fea09.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  8. Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  9. K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY (Asia Times) இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011224000734/http://www.atimes.com/ind-pak/CI29Df03.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  10. "Vital document hidden in a shoe". Sunday Times (Sri Lanka). 25 January 2004. http://sundaytimes.lk/040125/funday/2.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  11. Jayaweera, Stanley (18 July 2001). "Sir Don Baron Jayatilaka — a great legacy". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 12 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150912201502/http://www.island.lk/2001/07/18/midwee08.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  12. Fernando, Shemal. "Sir John Lionel Kotelawala". Lanka Library. http://www.lankalibrary.com/pol/kotelawala.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  13. L. M. Samarasinghe (14 November 2002). "Book on "Agriculture and patriotism"". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604054458/http://www.dailynews.lk/2002/11/14/fea11.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  14. 14.0 14.1 Wijenayake, Walter (20 December 2008). "Lanka Sama Samaja Party, 73 not out". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091130011319/http://www.island.lk/2008/12/20/features4.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  15. Wijenayake, Walter (26 September 2008). "S. W. R. D. Bandaranaike- trail-blazing leader". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 26 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110726001405/http://www.island.lk/2008/09/26/features3.html. பார்த்த நாள்: 6 February 2010.