இலங்கையின் மாகாண ஆளுநர்கள்

இலங்கையின் மாகாண ஆளுநர் (Provincial Governor of Sri Lanka) எனப்படுபவர் இலங்கையின் மாகாண அரசின் தலைவரும், மாகாண சபைகளின் கீழுள்ள செயலாட்சி அதிகாரத்தைப் நிறைவேற்றுபவரும் ஆவார்.[1] மாகாண ஆளுநரை இலங்கை அரசுத்தலைவர் நியமிப்பார். இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.[1] தற்போது ஒன்பது மாகாண ஆளுநர்கள் உள்ளனர்.

தற்போதைய ஆளுநர்கள்

      சுயேட்சை       இலங்கை சுதந்திரக் கட்சி       ஐக்கிய தேசியக் கட்சி

மாகாணம் ஆளுநர் படிமம் கட்சி பதவியில் அமர்வு மேற்கோள்கள் முன்னாள்
ஆளுநர்கள்
மத்திய மைத்திரி குணரத்தின 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
கிழக்கு எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடமத்திய சரத் ஏக்கநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடமேற்கு பெசால ஜெயரத்தின 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடக்கு சுரேன் ராகவன் 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
சப்ரகமுவா தம்ம திசாநாயக்க 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
தெற்கு வெற்றிடம் 31 திசம்பர் 2018 பட்டியல்
ஊவா கீர்த்தி தென்னக்கூன் 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
மேற்கு அசாத் சாலி 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][7] பட்டியல்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka: Chapter XVIIA". Policy Research & Information Unit, Presidential Secretariat, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2013-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103172559/http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_17A_Amd.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 News, P. M. D. (4 January 2019). "New Governors sworn in" இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107210347/http://www.pmdnews.lk/new-governors-sworn-in-2/. பார்த்த நாள்: 5 January 2019. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Sri Lanka : New governors appointed for five provinces". http://www.colombopage.com/archive_19A/Jan04_1546612171CH.php. பார்த்த நாள்: 5 January 2019. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Four more Governors sworn in" (in English). http://www.dailymirror.lk/article/Four-more-Governors-sworn-in-160681.html. பார்த்த நாள்: 5 January 2019. 
  5. 5.0 5.1 5.2 "Sri Lanka election monitor made Provincial Governor" (in en) இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190108200747/https://economynext.com/Sri_Lanka_election_monitor_made_Provincial_Governor-3-13075-10.html. பார்த்த நாள்: 8 January 2019. 
  6. 6.0 6.1 6.2 "Three more governors appointed" (in English). http://www.dailymirror.lk/article/Three-more-governors-appointed-160768.html. பார்த்த நாள்: 8 January 2019. 
  7. "Azath Salley sworn in as Western Province Governor" (in English). http://www.dailymirror.lk/article/Azath-Salley-sworn-in-as-Western-Province-Governor-160680.html. பார்த்த நாள்: 5 January 2019. 

வெளி இணைப்புகள்