அஸ்திரம் (திரைப்படம்)

அஸ்திரம் என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்திய தெலுங்கு மொழி அதிரடி குற்றவியல் பிரிவாக இத்திரைப்படம் இருந்தது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, அனுஷ்கா ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.[1][2] இத்திரைப்படம் இந்தி படத்தின் பட மறு ஆக்கம் சர்ஃபரோஸ் . இப்படம் இந்தி மொழியில் அஸ்ட்ரா - தி வெபன் என மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அஸ்திரம்
இயக்கம்சுரேஸ் கிருஷ்ணா
தயாரிப்புராஜு ஹர்வானி
கதைபருச்சுரி பிரதர்ஸ் (வசனம்)
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமஞ்சு விஷ்ணு
அனுசுக்கா செட்டி
ஜாக்கி செராப்
ராகுல் தேவ்
ஒளிப்பதிவுபி.பாலா முருகன்
படத்தொகுப்புகௌதம் ராசு
வெளியீடுசூன் 23, 2006 (2006-06-23)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு மொழி

நடிகர்கள்

  • மஞ்சு விஷ்ணு சித்தார்த் ஐ.பி.எஸ், உதவி காவல் ஆணையர், குற்றப்பிரிவு, ஹைதராபாத்
  • அனுஷ்கா ஷெட்டி - அனுஷாவாக
  • காதர் வாலியாக ஜாக்கி ஷிராஃப்
  • கரீமாக ராகுல் தேவ்
  • சித்தார்தின் தந்தையாக சரத் பாபு
  • சித்தார்தின் தாயாக சுமலதா
  • மிர்ச்சி மல்லைய்யாவாக பருச்சுரி வெங்கடேஸ்வர ராவ்
  • சித்தார்தின் சகாவாக ரவி பிரகாஷ்
  • சித்தார்தின் சகாவாக பிரபு
  • மிர்ச்சி மலையின் உதவியாளராக ரகு பாபு
  • ரல்லப்பள்ளி
  • சித்தார்தின் மைத்துனராக சிரிஷா
  • குண்டு ஹனுமந்த ராவ்
  • விஸ்வேஸ்வர ராவ்
  • காதர் வாலியின் வேலைக்காரனாக பொட்டி ரம்பாபு (ரபாஸ்)
  • குத்தாட்டப் பாடல் ராவலி

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார்.[3]

மேற்கோள்கள்

 

  1. "Astram". entertainment.oneindia.in. Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
  2. "Astram". Archived from the original on 17 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Asthram Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஸ்திரம்_(திரைப்படம்)&oldid=38170" இருந்து மீள்விக்கப்பட்டது