ரால்லபள்ளி (நடிகர்)
ரால்லபள்ளி | |
---|---|
ரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ் | |
பிறப்பு | ரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ் 15 ஆகத்து 1945 அனந்த்பூர் |
இறப்பு | 17 மே 2019 ஐதராபாத் | (அகவை 73)
பணி | நடிகர் |
ரால்லப்பள்ளி வெங்கட நரசிம்மராவ், (இவர் தனது குடும்பப்பெயரான ரால்லப்பள்ளி என்ற பெயராலேயே சிறப்பாக அறியப்படுகிறார், 15 ஆகத்து 1945 - 17 மே 2019) என்பவர் ஒரு இந்திய திரைப்பட, குணச்சித்திர நடிகர் இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது நடிப்புக்காக பெயர் பெற்றவர்.[1][2] ஓரம்மதி பிராதுகுலு படத்துக்ககாக, 1976 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான நந்தி விருதையும், 1986 ஆம் ஆண்டில் சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதையும், தொலைக்காட்சியில் கணபதி தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது உள்ளிட்ட ஐந்து மாநில நந்தி விருதுகளைப் பெற்றார்.[3]
தொழில்
ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்த இவர், 1960 இல் நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1974 ஆம் ஆண்டில் ஸ்ட்ரீ என்ற பட்டத்தின் வழியாக திரைப்படத்துறையில் நுழைந்தார். இவர் நாயகன் உட்பட பல்வேறு பாத்திரங்களில் சுமார் 850 படங்களில் நடித்துள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சில் பணியாளர் கலைஞராகவும் பணியாற்றினார். தமிழில் இவர் பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[4][5][6]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் |
---|---|---|
1979 | குக்கா கடுகு செப்பு தெப்பா | |
கஞ்சிகி சீராணி கதா | ||
தூர்பு வெல்லே ரெயிலு | சிவுடு | |
1981 | சீதக்கா சிலுகா | |
தியாகையா | ||
1982 | சுபலேகா | Gurunadham |
1983 | கைதி | சர்மா |
ஆலய சிகரம் | ||
மந்திரிகாரி வியான்குடு | ||
அபிலாஷா | விஷ்ணு சர்மா | |
1984 | ருஸ்டம் | |
கஞ்சு ககடா | ||
ஸ்ரீவாரிகி பிரேமலேகா | சாரங்கராமுடு/ சாரா | |
சிதாரா | ||
ஸ்ரீமதி காவாலி | ||
1985 | அன்வேஷனா | பாண்டு |
ரெண்டு ரேல்ல ஆறு | Tikamaka | |
1986 | ஆலாபணா | |
1987 | ஆஹா நா-பெல்லாண்டா! | |
பிரேமா சாம்ராட் | ||
நயானிகி சங்கெல்லு | ||
அக்னிபுஷ்பம் | ||
கிரை தாதா | ||
அக்னி புத்ருடு | நரஹரி | |
சங்கீர்த்தனா | ||
ஸ்ரீ கனகமலக்ஷ்மி ரெக்கார்டிங் டான்ஸ் ட்ரூப் | சிலோன் சுப்பா ராவ் | |
1988 | மகாராஜஸ்ரி மாயாகடு | |
மா இன்டி மகாராஜு | ||
1989 | ஸ்வரகல்பனா | |
1991 | பிரேமா எந்தா மதுரம் | |
பாவா பாவா பண்ணீரு | ||
கூலி நம்பர் 1 | ||
ஏப்ரல் 1 விடுதலா | சர்மா | |
சூர்யா ஐ.பி.எஸ் | ||
1992 | துரோகி | ஹோட்டல் வரவேற்பாளர் |
அந்தம் | ஹோட்டல் வரவேற்பாளர் | |
புருண்டவனம் | ஜீடிமெட்லா ஜமீன்தார் | |
தொங்கா போலீஸ் | ||
ஹலோ டார்லிங் லெச்சிபோடமா | ||
டிடக்டிவ் நாரதா | ||
ஹலோ டார்லிங் | ||
1993 | ஸ்ரீநாதா காவி சர்வபொவ்மா | |
கண்ணையா-கிட்டையா | ||
அலிபாபா அரதாஜனு தொங்கலு | ||
ஜோக்கர் | ||
குந்தி புத்ருடு | ||
அல்லாரி அல்லுடு | ||
1994 | சூப்பர் போலீஸ் | போத்துராஜு |
அல்லாரி போலீஸ் | ரல்லா பந்துலு | |
இஷ் குப் சுப் | ||
பிரேமா & கோ | ||
1995 | பம்பாய் | ராலபள்ளி |
கட்டோஜ்குடு | ||
லிங்கபாபு லவ் ஸ்டோரி | வேலு பிள்ளே | |
சுப சங்கல்பம் | பீமா ராஜு | |
1994 | சூப்பர் போலிஸ் | போத்துராஜு |
அல்லரி போலீஸ் | ரல்லா பந்துலு | |
இஷ் கப் சுபு | ||
பிரேமா & கோ | ||
1996 | விநோதம் | |
தர்மசக்கரம் | அஞ்சிபாபு | |
1997 | கோகுலம்லோ சீதா | |
மின்சார கனவு | ||
1998 | சந்திரலேகா | |
தாயின் மணிகோடி (தமிழ்) | ||
1999 | அனகங்கா ஓக அம்மாயி | |
2000 | சித்ரம் | |
கலிசுந்தம் ரா | கோவிந்து | |
2001 | வீடெக்கடி மொகுடண்டி | |
அனுமன் ஜங்சன் | ||
நுவ்வு நேனு | ||
பட்ஜெட் பத்மநாபம் | வழக்கறிஞர் | |
2002 | அன்வேஷனா | வம்சியின் தந்தை |
ஜாதேயா பதக்கம் | ||
பாரத சிம்ஹா ரெட்டி | ||
பிரண்ட்ஸ் | ||
ஜெயம் | ||
2003 | சிம்ஹாச்சலம் | |
சம்பரம் | ||
பிராணம் | ||
ஜெய்ப்ரிதி ஜாம் கான் | ||
சிம்மாஹாத்ரி | ||
தொங்க ராமுடு & பார்ட்டி | ||
நிஜாம் | புச்சர் | |
கபீர் | ||
2004 | ஆப்துடு | |
ஜல்மக்கா ஜம் ஜம் | ||
மிஸ்டர் & மிசஸ் சைலஜா கிருஷ்ணமூர்த்தி | ||
2005 | அத்தடு | |
நரசிம்மடு | ||
அவுன்னண்ணா கடண்ணா | ||
ராதா கோபாலம் | ||
சங்கராந்தி | ||
தைரியம் | ||
நா அல்லுடு | ||
பிரண்ட்ஷிப் | ||
க்ஷானிகம் | ||
2006 | வீதி | |
ஆஸ்ட்ராம் | ||
வீரபத்ரா | ||
2007 | மந்திரம் | |
ஸ்ரீ மகாலட்சுமி | ||
2008 | அங்குசம் | |
கதநாயக்குடு | ||
ஆத்யக்ஷா | ||
தொங்கா சச்சினொலு | ||
சுந்தரகந்தா | ||
2009 | வெங்கமாம்பா | |
தோரணை | ||
ஓ! | ||
மித்ருடு | ||
ஷ் | ||
சொந்த ஊரு | ||
2010 | சுபப்பிரதம் | |
1940 லோ ஓக கிராமம் | ||
தம்முன்னோடு | ||
2011 | உதய் பாபு | |
கோடிபுஞ்சு | ||
கங்காபுத்ருலு | ||
2014 | லட்டு பாபு | |
2015 | பேல் பேல் மாகடிவோய் | |
2017 | டுவாடா ஜகந்நாதம் | |
2018 | பாந்தம் |
குறிப்புகள்
- ↑ "Play with a social message". 5 February 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article789015.ece.
- ↑ "Actor Rallapalli Venkata Narasimha Rao". 19 September 2018 இம் மூலத்தில் இருந்து 18 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518083421/https://www.thetelugufilmnagar.com/celebs/rallapalli/.
- ↑ "Nandi Awards – 1976 – Winners & Nominees". http://awardsandwinners.com/category/nandi-awards/1976/.
- ↑ "The Hindu : Nandi awards for three years announced". http://www.hinduonnet.com/2001/12/09/stories/2001120901560300.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "News Archives: The Hindu" இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108084243/http://www.hindu.com/fr/2010/07/09/stories/2010070950180300.htm.
- ↑ "Rallapalli, Tollywood Character Artist, Filmography" இம் மூலத்தில் இருந்து 2019-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518083449/http://www.altiusdirectory.com/Entertainment/famous-tollywood-character-artist-rallapalli-biography.php.