அழகிய கண்ணே

அழகிய கண்ணே (Azhagiya Kanne) 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] இத்திரைப்படத்தில் அஸ்வினி, சரத்பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அழகிய கண்ணே
இயக்கம்மகேந்திரன்
நடிப்புஅஸ்வினி, சரத்பாபு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5] "மூகாம்பிகை" பாடலில் பல்லவி, சரணங்கள் இடையே வரும் செவ்விசைக் கித்தார் இசை என்பது காமவர்தினி இராகத்தில் அமைந்திருந்தது. காமவர்தினி இராகத்தில் செவ்விசைக் கித்தாரில் அமைப்பு என்பது மிகக் கடினமான இசையமைப்பு என்று கருதப்படுகிறது.[6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மூகாம்பிகை"  எஸ். பி. சைலஜா 4:20
2. "நானிருக்கும் அந்த"  எஸ். ஜானகி 4:30
3. "ஏ மாமா கோவமா"  பி. ௭ஸ். சசிரேகா 4:23
4. "சின்ன சின்ன கண்கள்"  கே. ஜே. யேசுதாஸ் 4:27
மொத்த நீளம்:
17:40

மேற்கோள்கள்

வார்ப்புரு:மகேந்திரன்

"https://tamilar.wiki/index.php?title=அழகிய_கண்ணே&oldid=30307" இருந்து மீள்விக்கப்பட்டது