அட்ரா மச்சான் விசிலு

அட்ரா மச்சான் விசிலு 2016 ஆவது ஆண்டில் திரைவண்ணன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சிவா, சீனிவாசன், நயினா சர்வார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 2016 சூலை 07 அன்று வெளியானது.[1][2] இத்திரைப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.

அட்ரா மச்சான் விசிலு
இயக்கம்திரைவண்ணன்
தயாரிப்புபி. கோபி
கதைதிரைவண்ணன்
இசைரகுநந்தன்
நடிப்புசிவா
நயினா சர்வார்
பவர்ஸ்டார் சீனிவாசன்
ஒளிப்பதிவுஏ. காசி விசுவா
படத்தொகுப்புசுசித் சகாதேவ்
கலையகம்அரசு பிலிம்சு
வெளியீடுசூலை 7, 2016 (2016-07-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

அட்ரா மச்சான் விசிலு
இசை
வெளியீடு14 ஏப்ரல் 2016
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்மியூசிக் 247
ஈராஸ் இன்டர்நேசனல்
இசைத் தயாரிப்பாளர்ரகுநந்தன்

இத்திரைப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "தலைவன் பிறந்த நாளு"  திரைவண்ணன்திவாகர், அனிதா கார்த்திக்கேயன் 4:02
2. "யாரு இவ"  திரைவண்ணன்ஜி. வி. பிரகாஷ்குமார், நமிதா பாபு 5:15
3. "தேவதை தேவதை"  திரைவண்ணன்டி. சத்யபிரகாஷ் 4:03
4. "நெஞ்சில் யாரது"  நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், சின்மயி 5:09
5. "கண்ணாமூச்சி"  விவேகாஅந்தோணிதாசன், தஞ்சை செல்வி 4:13
மொத்த நீளம்:
22:42

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அட்ரா_மச்சான்_விசிலு&oldid=29927" இருந்து மீள்விக்கப்பட்டது