பெரிய மனுஷன்
Jump to navigation
Jump to search
பெரிய மனுஷன் | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஜி. சீதாலட்சுமி |
கதை | குரு தனபால் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | குரு பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | அக்டோபர் 30, 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெரிய மனுஷன் (Periya Manushan) குரு தனபால் இயக்கத்தில் 1997ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ஜி. சீதாலட்சுமி தயாரித்த இப்படம் 1997 அக்டோபர் 30 அன்று தீபாவளி திருநாளில் வெளியானது.[1][2][3]
நடிகர்கள்
- சத்யராஜ் - ராமகிருஷ்ணன் / சுப்ரமணி
- ரவளி - இந்து
- மணிவண்ணன் - ஜான்சன்
- அமராவதி - சிவகாமி
- கோவை சரளா - பார்வதி
- வடிவேலு - செல்லப்பா
- நிழல்கள் ரவி
- வினு சக்ரவர்த்தி - இந்துவின் மாமா
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- அறிவொளி
- அல்போன்சா
- சர்மிளி
- அல்வா வாசு
- தளபதி தினேஷ் - மாரிமுத்து
- மயில்சாமி
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - மருத்துவர்
தயாரிப்பு
இப்படத்தில் சுருதிக்குப் பதிலாக ரவளி நடித்திருந்தார்.[4]
பாடல்கள்
இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 1997ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, காளிதாசன், பழனி பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | 'அரப ஈத்தம்பழமே' | மனோ, சித்ரா | 5:25 |
2 | 'வாலபாரி சின்னா' | மனோ, அனுராதா ஸ்ரீராம் | 5:00 |
3 | 'ஹாலிவுட் முதல்' | ஹரிஹரன், சித்ரா | 4:53 |
4 | 'ஓ மாமா' | மனோ, சித்ரா | 4:55 |
5 | 'சோனா சோனா' | தேவா, கே. ஜே. யேசுதாஸ் | 5:23 |
மேற்கோள்கள்
- ↑ "Filmography of periya manushan". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "A-Z (IV)". indolink.com. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ "Deepavali Releases". indolink.com. Archived from the original on 2010-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ http://www.geocities.ws/gokima/gcnjul.html
- ↑ "Periya Manushan". allmusic.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
பகுப்புகள்:
- 1997 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்