பரிட்சைக்கு நேரமாச்சு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரிட்சைக்கு நேரமாச்சு
சுவரிதழ்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா இராமசாமி
திரைக்கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
தேங்காய் சீனிவாசன்
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுகர்ணன்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
சி. ஆர். சண்முகம்
விநியோகம்வித்யா மூவிஸ்
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரிட்சைக்கு நேரமாச்சு (Paritchaikku Neramaachu) என்பது 1982 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும், இதை முக்தா சீனிவாசன் இயக்க, முக்தா ராமசாமி தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.[1][2][3][4] இப்படத்தின் கதையானது இதே பெயரிலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்

இசை

இப்பத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[5]

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்" பி. சுசீலா, வாணி ஜெயராம் வாலி
2 "ஒரு ஒசையின்றி மௌனமாக" பி. ஜெயச்சந்திரன் வாலி
3 "ராகம் தாளம் பல்லவி என்று கீதம்" டி. எம். சௌந்தரராஜன் வாலி
4 "நா ஆத்து பக்கம் குளிக்க போனா" எல். ஆர். ஈஸ்வரி வாலி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பரிட்சைக்கு_நேரமாச்சு&oldid=35283" இருந்து மீள்விக்கப்பட்டது