தீபக் தினகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீபக் தினகர்
பிறப்புதீபக் தினகர்
15 செப்டம்பர் 1979 (1979-09-15) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்தமிழ், அரசு
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதொலைக்காட்சி நடிகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் & தொலைக்காட்சி தொகுப்பாளர்.
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிவரஞ்சனி (தி. 2008)
பிள்ளைகள்1

தீபக் தினகர் (Deepak Dinkar) என்பவர் இந்திய திரைப்பட, மற்றும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகர், வடிவழகர், பின்னணி குரல் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார். சன் தொலைக்காட்சியில் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பபடும் தொலைக்காட்சித் தொடரான தென்றலில் இவர் நடிக்கும் தமிழ் என்ற பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். மேலும் இவர் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை

தீபக் தனது பள்ளிப்படிப்பை சென்னையின் கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் மேலும் இலயோலா கல்லூரியில் பொருளியல் மாணவராக இருந்தார். எஸ். சிவராஞ்சனியை மணந்த இவருக்கு அக்னித் என்ற மகன் உள்ளார். தமிழ் திரைத்துறையில் இவரது நண்பர்களாக விஜய், ஸ்ரீ குமார், சஞ்சீவ் ஆகியோர் உள்ளனர்.

தொழில்

தீபக் கல்லூரியில் படிக்கும் போது வடிவழகர் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்பை முடித்த இவர் காணொளி தொகுப்புரையாளராக ஆனார். பின்னர் இவர் தென்றல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தன்னுடைய தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். முதல் பருவத்தில் ஜோடி நம்பர் ஒன்னில் பங்கேற்ற இவர் பின்னர் இரண்டாவது பருவத்தில் ஸ்டார் விஜயில் தொகுப்பாளராக ஆனார். இவர் உயர்திரு 420 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.[3][4][5][6] இவனுக்கு தண்ணியில கண்டம் என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.[7]

திரைப்படவியல்

நடிகர்

தொடர்கள்
ஆண்டு தொடர் பாத்திரம் Language அலைவரிசை குறிப்பு
1999 ஜென்மன் எக்ஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்

2000 அத்தியாயங்களில் தோற்றம்
2000 இனிய இல்லம் தமிழ் ஜெயா தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2000 பட்டபிளைஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சி முன்னணி பாத்திரம்
2000 அன்பைத் தேடி தமிழ் சன் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2001-2002 அக்னிசாட்சி ஆனந்த் தமிழ் விஜய் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2001-2003 அன்னை பாபு ராமநாதன் தமிழ் ஜெயா தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2002 உறவுகள் ஒரு தொடர்களதை தமிழ் பொதிகை தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2002 கீதாஞ்சலி தமிழ் ராஜ் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2002 இணை கோடுகள் தமிழ் ராஜ் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2003 ரெக்கை கட்டிய மனசு தமிழ் ராஜ் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2004-2006 மனைவி அரசு தமிழ் சன் தொலைக்காட்சி எதிர்மறை பாத்திரம்
2004 தில்லு முல்லு தமிழ் விஜய் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2005-2006 செல்வி நீலநாராயணன்/நாராயணன் தமிழ் சன் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்/எதிர்மறைப் பாத்திரம்
2005-2006 கெட்டி மேளம் மதி தமிழ் ஜெயா தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2005-2007 மலர்கள் ரமேஷ் (ஜேம்ஸ்) தமிழ் சன் தொலைக்காட்சி எதிர்மறைப் பாத்திரம்
2006-2009 பந்தம் செலவ்வகணபதி "செல்வம்/செல்வா" (முதன்மைப் பாத்திரம்) தமிழ் சன் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2006 சாரதா பிரேம் தமிழ் ராஜ் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2007-2009 வைரநெஞ்சம் ஆனந்த் தமிழ் கலைஞர் எதிர்மறைப் பாத்திரம்
2007 மீண்டும் ஒரு காதல் கதை ஜானி தமிழ் விஜய் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2007 அரசி நாராயணன் தமிழ் சன் தொலைக்காட்சி எதிர்மறைப் பாத்திரம்
2007 கனா காணும் காலங்கள் சிறப்புத் தோற்றம் தமிழ் விஜய் தொலைக்காட்சி அவராகவே
2008-2010 தீர்ப்புகள் ஜானகிராமன் "ஜானகி"/"ஜானு"/"ராமன்"/"ராமு" தமிழ் சன் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2009 ரோஜாக் கூட்டம் சுனில் தமிழ் விஜய் தொலைக்காட்சி ஆதரவு பாத்திரம்
2009-2012 திருமதி செல்வம் சொரிமுத்து ஐயனார் (செரி)/தமிழரசு "தமிழ்" தமிழ் சன் தொலைக்காட்சி எதிர்மறைப் பாத்திரம், 2011 ஆம் ஆண்டில் திருமதி செல்வம் தென்றல் குடும்பம் என்ற கலப்பு பகுதியில் இரட்டை வேடம்
2009-2015 தென்றல் தமிழசு "தமிழ்"/சொரிமுத்து ஐயனார் (செரி) (முதன்மைப் பாத்திரம்) தமிழ் சன் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம், திருமதி செல்வம் தென்றல் குடும்பம் என்ற கலப்பு பகுதியில் இரட்டை வேடம்
2010 நிலா தமிழ் கலைஞர் முதன்மைப் பாத்திரம்
2010 காதல் தமிழ் கேப்டன் தொலைக்காட்சி முதன்மைப் பாத்திரம்
2021- தமிழும் சரஸ்வதியும் தமிழ் விஜய் தொலைக்காட்சி
படங்கள்
வலைத் தொடர்
குறும்படங்கள்
  • 2020 மைட்டி மஹி
  • 2020 நாக் நாக்

பின்னணி குரல் கலைஞர்

  • 2002 ஆல்பம் ஆரியா ராஜேசுக்கு
  • 2003 நாம் ஒரு காவலராக விரும்பும் சேதுவாக நடித்த சுந்தருக்கு
  • 2004 விஷ்வதுளசி மோகித்துக்கு
  • 2012 உயிர் எழுத்து

போட்டியாளர்

விருந்தினர்

  • 2009 நம் வீட்டு கல்யாணம்
  • 2013 நம் வீட்டு கல்யாணம்
  • 2016 நாண்பேண்டா

தொகுப்பாளர்

உண்மைநிலை நிகழ்ச்சிகள்
நேரலை நிகழ்ச்சிகள்

தயாரிப்பாளர்

விருதுகள்

விருதுகள்

ஆண்டு விருதுகள் வகை தொடர் பாத்திரம் முடிவு குறிப்புகள்
2004 வெரைட்டி விருதுகள் சிறந்த எதிர்மறை நடிகர் மனைவி அரசு Won
2007 வெரைட்டி விருதுகள் சிறந்த ஆண் துணை நடிகர் மீண்டும் ஓரு காதல் கதை ஜானி Won
2010 தமிழ்நாடு அரசு தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் தென்றல் தமிழரசு Won
2011 மைலாப்பூர் அகாடமி விருதுகள் சிறந்த நடிகர் தென்றல் தமிழரசு Won
2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த ஜோடி தென்றல் தமிழரசு & துளசி Won இதை ஸ்ருதி ராஜ் உடன் பகிர்ந்து கொண்டார்
சிறந்த நடிகர் தென்றல் தமிழரசு Nominated
சிறந்த மருமகன் தென்றல் தமிழரசு Nominated
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த ஜோடி தென்றல் தமிழரசு & துளசி Won இதை ஸ்ருதி ராஜ் உடன் பகிர்ந்து கொண்டார்
சிறந்த நடிகர் தென்றல் தமிழரசு Won
2015 எடிசன் விருதுகள் சிறந்த அறிமுக நடிகர் இவனுக்கு தண்ணில கண்டம் சரவண பெருமாள் Nominated
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி & திரைப்பட விருதுகள் சிறந்த வழங்குநர் ஆண் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 Nominated
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் சிறந்த ஆண் தொகுப்பாளர் டான்ஸ் ஜோடி டான்ஸ் ,
மிஸ்டர் & மிசஸ் கில்லாடிஸ்
Won
பிடித்த நங்கூரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் ,
மிஸ்டர் & மிசஸ் கில்லாடிஸ்
Nominated
சிறந்த இரட்டை தொகுப்பாளர் டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினேல்,
சா ரீ கா மா பா லில் சாம்ப்ஸ் கிராண்ட் ஃபினேல்
Nominated அர்ச்சனா சந்தோக் உடன் பரிந்துரைக்கப்பட்டார்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தீபக்_தினகர்&oldid=21870" இருந்து மீள்விக்கப்பட்டது