காதல் சுகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காதல் சுகுமார்
பிறப்புஅலங்காநல்லூர், மதுரை
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2004- தற்போது

காதல் சுகுமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் (2004) திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.

திரை வாழ்க்கை

இயக்குனர்

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2015 திருட்டு விசிடி
2016 சும்மாவே ஆடுவோம்'

நடிகராக

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=காதல்_சுகுமார்&oldid=20887" இருந்து மீள்விக்கப்பட்டது