உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுக்கள்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்திட தமிழ்நாடு அரசு 21 பிரிவிலான குழுக்களை அமைத்திருந்தது.
மாநாட்டுத் தலைமைக் குழு
தலைவர்:
- மு. கருணாநிதி, (முதலமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்:
- க.அன்பழகன், (நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு)
- மு.க.ஸ்டாலின், (துணை முதலமைச்சர், தமிழ்நாடு அரசு)
- முனைவர் வா.செ. குழந்தைசாமி, (துணைத் தலைவர், உலகத் தமிழாய்வுக் கழகம்)
- ஐராவதம் மகாதேவன், (தொல்லியல் அறிஞர்)
உறுப்பினர்கள்
- கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப. (தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)
- கு. ஞானதேசிகன், இ.ஆ.ப. (முதன்மைச் செயலர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு)
அமைப்பாளர்
- கா. அலாவுதீன், இ.ஆ.ப. (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)
மாநாட்டு ஆலோசனைக் குழு
தலைவர்
- மு. கருணாநிதி(முதலமைச்சர், தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- க.அன்பழகன் (நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு)
- ஆவுடையப்பன் (சட்டப்பேரவைத் தலைவர்,தமிழ்நாடு அரசு)
- கே.வீ. தங்கபாலு (இந்திய தேசிய காங்கிரஸ்)
- கி. வீரமணி (திராவிடர் கழகம்)
- இராம. வீரப்பன் (எம்.ஜி.ஆர் கழகம்)
- கோ.க.மணி (பாட்டாளி மக்கள் கட்சி)
- என். வரதராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
- வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
- இல. கணேசன் (பாரதிய ஜனதா கட்சி)
- காதர் மொய்தீன் (இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்)
- தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்)
- சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி)
- ஸ்ரீதர் வாண்டையார் (மூவேந்தர் முன்னேற்றக் கழகம்)
- பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்)
- பெஸ்ட் ராமசாமி (கொங்கு முன்னேற்றக் கழகம்
- கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.,(தலைமைச் செயலர், தமிழ்நாடு அரசு)
அமைப்பாளர்
- கா. அலாவுதீன், இ.ஆ.ப., (தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு)
மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு
தலைவர்
- பேராசிரியர் க.அன்பழகன் (நிதி அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- முனைவர்.மு. நாகநாதன் (துணைத் தலைவர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசு)
- முனைவர். திருவாசகம் (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
- முனைவர். சிலம்பொலி சு. செல்லப்பன்
உறுப்பினர்கள்
- முனைவர். கரு.அழ. குணசேகரன் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
- வானதி திருநாவுக்கரசு
- பூம்புகார் பிரதாப்சிங்
ஒருங்கிணைப்பாளர்
- கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
மாநாடு ஆய்வரங்க அமைப்புக் குழு
தலைவர்
- பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி
இணைத் தலைவர்கள்
- முனைவர். ஔவை நடராஜன்
- முனைவர். பொன் கோதண்டராமன்
செயலாளர்
- கவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசு)
ஒருங்கிணைப்பாளர்
- முனைவர். ம. இராஜேந்திரன் (துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
தமிழ் இணைய மாநாட்டுக் குழு
தலைவர்
- பேராசிரியர் மு. ஆனந்த கிருட்டிணன் (தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்)
அமைப்பாளர்
- மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்
- டேவிதார், இஆப., (செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- கவிஞர் கனிமொழி (மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசு)
- முனைவர் பி.ஆர். நக்கீரன் (இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)
- மோகன் (தேசிய தகவல் மையம், இந்திய அரசு)
- டி.என்.சி. வெங்கடரங்கன் (துணைத் தலைவர், உத்தமம்)
- ஆன்டோ பீட்டர் (கணித் தமிழ்ச் சங்கம்)
- ஸ்வரன் லதா (இயக்குநர்,இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு)
- சந்தோஷ் பாபு. இஆப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு அரசு)
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
தலைவர்
- கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.(தலைமைச் செயலர்,தமிழ்நாடு அரசு)
அமைப்பாளர்
தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உறுப்பினர்கள்
- முதன்மைச் செயலர், உள்துறை,தமிழ்நாடு அரசு
- முதன்மைச் செயலர், நிதித்துறை,தமிழ்நாடு அரசு)
- முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,தமிழ்நாடு அரசு
- செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,தமிழ்நாடு அரசு
- செயலர், பொதுத்துறை,தமிழ்நாடு அரசு
- செயலர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை,தமிழ்நாடு அரசு
- செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை,தமிழ்நாடு அரசு
- செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,தமிழ்நாடு அரசு
- இயக்குநர், காவல் துறை,தமிழ்நாடு அரசு
- தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்,தமிழ்நாடு அரசு
- மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்
- பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் (காவல் துறை),தமிழ்நாடு அரசு
- மேலும் பிற குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்
வரவேற்புக் குழு
தலைவர்
- ஆற்காடு நா. வீராசாமி, (மின் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- துரைமுருகன், (சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- சுதர்சனம் (சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்
- தேவ ஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப. (செயலர், பொதுத்துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- வி.பி. துரைசாமி (சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு)
- சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணையமைச்சர்)
- எம்.ஏ.எம். ராமசாமி (வேந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
- சிவந்தி ஆதித்தன் (தலைவர், தினத்தந்தி குழுமம்)
- சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்)
- வேணு சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், டி.வி.எஸ் நிறுவனம்)
- கருமுத்து கண்ணன் (தலைவர், தியாகராஜா மில்ஸ், மதுரை)
- ராஜஸ்ரீ பதி (தலைவர், ராஜஸ்ரீ சுகர்ஸ், கோயம்புத்தூர்)
- கிருஷ்ணராஜ் வாணவராயர்
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- வி.ஆர்.எஸ். சம்பத்
- தீனபந்து, இ.ஆ.ப.,
- அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப.,
- ராஜிவ் ரஞ்சன், இ.ஆ.ப.,
- பு. உமாநாத், இ.ஆ.ப.,
ஊர்வலக் குழு
தலைவர்
- கே. என். நேரு (போக்குவரத்துத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- ஐ. பெரியசாமி (வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- ஏ.வி.எம். சரவணன் (ஏ.வி.எம்.நிறுவனம், சென்னை)
- ராம நாராயணன (தலைவர்,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை)
- அபிராமி ராமநாதன் (தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம்)
- வி.சி. குகநாதன் (தலைவர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சென்னை)
- முனைவர். சி.சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்)
ஒருங்கிணைப்பாளர்கள்
- செல்லமுத்து (இணைத் தலைவர், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம்)
- சி. காமராஜ், இ.ஆ.ப., (இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- ஆணையர், தொழிற்நுட்பக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
- முனைவர்.வெ. இறையன்பு, இ.ஆ.ப., (செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
- பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- மாநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (காவல்துறை) (நியமிக்கப்பட்டபின்னர்)
- பி. சிவனாண்டி, இ.கா.ப., (மாநகர காவல் துறை ஆணையர், கோயம்புத்தூர்)
- பாலநாகதேவி, இ.கா.ப., (காவல் துறை துணைத் தலைவர், கோயம்புத்தூர் சரகம்)
- முனைவர். பெருமாள்சாமி (இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
- ஜெயபாஸ்கரன் சார்லஸ் (இயக்குநர், கல்லூரிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
- மருது (ஓவியர், சென்னை)
- சந்துரு (முதல்வர் (பொ) ஓய்வு, அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை)
- மனோகர் (முதல்வர் (பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை)
- வெ. சந்திரசேகரன் (முதல்வர், அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்)
பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக்குழு
தலைவர்
- முனைவர்.பொன்முடி (உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- ஜெகத்ரட்சகன் (மத்திய இணை அமைச்சர், இந்திய அரசு)
- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
- குமரி அனந்தன்
- முனைவர் ஔவை நடராசன்
- கவிக்கோ அப்துல் ரஹ்மான்
- பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
- கவிஞர் வாலி
- கவிப்பேரரசு வைரமுத்து
- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
ஒருங்கிணைப்பாளர்கள்
- செ. அரங்கநாயகம் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- க. கணேசன், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- கே.எஸ். அழகிரி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
- இறையன்பு , இ.ஆ.ப.,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
- க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
- முனைவர் சபாபதி மோகன் (துணைவேந்தர்)
- கூ.வ. எழிலரசு (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
விருந்தோம்பல் குழு
தலைவர்
- எ. வா. வேலு (உணவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- மு. கண்ணப்பன் (முன்னாள் மத்திய இணையமைச்சர், இந்திய அரசு)
- பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
- பேரூர் சாந்தலிங்க அடிகளார்
ஒருங்கிணைப்பாளர்கள்
- கோவை தங்கம் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- க. சண்முகம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- பத்மாவதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- கு. செல்வப்பெருந்தகை (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- எஸ்.வி. பாலசுப்பிரமணியன் (பண்ணாரி அம்மன் குழுமம்)
- நந்தினி ரங்கசாமி
- ரவிசாம்
- க. இராஜாராமன், இ.ஆ.ப.,(உணவு வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
- டாக்டர் ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு)
- பு. உமாநாத், இ.ஆ.ப,(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- நாகராஜன், இ.கா.ப.,(துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மாநகர காவல் துறை, கோயம்புத்தூர்)
- சுவாமிநாதன் (பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளை, கோயம்புத்தூர்)
- முனைவர். பால் தினகரன் (வேந்தர், காருண்யா பல்கலைக் கழகம்,கோயம்புத்தூர்)
- சீனிவாசன் (மாநில பொருளாளர் மாநில ஓட்டல் / உணவு விடுதிகள் சங்கம், கோயம்புத்தூர்)
கண்காட்சி அமைப்புக் குழு
தலைவர்
- தங்கம் தென்னரசு (பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- என். செல்வராஜ் (வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- சற்குண பாண்டியன் (முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- யசோதா (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- கணபதி ஸ்தபதி, சென்னை
- முனைவர் நாகசாமி (இயக்குநர் (ஓய்வு), அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
- வசந்தி ஸ்டான்லி, (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
- கோபண்ணா
- கவிஞர் மு. மேத்தா
- கவிஞர் பா. விஜய்
- தமிழச்சி தங்கபாண்டியன்
- தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., (தொல்லியல் துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- சத்தியபாமா (மத்திய தொல்லியல்துறை, இந்திய அரசு)
- கா. இராசன், (மத்திய பல்கலைக்கழகம், புதுச்சேரி)
- இரத்தினகிரி, தஞ்சாவூர்
- சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம், சென்னை)
- வேலாயுதம் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்)
- மா. உமாபதி, கோயம்புத்தூர்
கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு
தலைவர்
- என். சுரேஷ் ராஜன் (சுற்றுலாத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், (பிற்பட்டோர் நலன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- ஆ. தமிழரசி (ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- நடிகர் சிவகுமார்
ஒருங்கிணைப்பாளர்கள்
- கே. பாலபாரதி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- பெ. கமலாம்பாள் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- ஜோன்ஸ் ரூசோ
- கவிஞர் சல்மா என்கிற ரொக்கையா
- ப.அ. மணி, இ.வ.ப., (ஆணையர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- டாக்டர் வெ. இறையன்பு , இ.ஆ.ப., (செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு)
- ஆ. சித்தரஞ்சன் மோகன்தாஸ், இ.ஆ.ப., (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை)
- ஜி. பால்ராஜ் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்)
- தந்தை வின்சென்ட் சின்னதுரை(தமிழ் மையம், சென்னை)
- கவிஞர். இளையபாரதி (தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்)
- மு. இராமசாமி ( தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
- முதல்வர் (பொ), திரைப்படக் கல்லூரி, சென்னை
- நா. முத்துசாமி, கூத்துப் பட்டறை
- முனைவர் மார்கரெட் பாஸ்டின் (கலைக் காவிரி, திருச்சி)
தங்கும் இட ஏற்பாட்டுக் குழு
தலைவர்
- பொங்கலூர். நா. பழனிச்சாமி (ஊரகத் தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- க. செல்வராஜ் (மேயர், திருப்பூர் மாநகராட்சி)
- கோவை மு. இராமநாதன்
- ஏ. சக்திவேல் (அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம்)
- பழனி ஜி. பெரியசாமி
ஒருங்கிணைப்பாளர்கள்
- பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
- முனைவர். சி. சுவாமிநாதன், (துணை வேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)
- செந்தில்குமார், இ.ஆ.ப., (இயக்குநர், நகராட்சிகள் நிர்வாகத் துறை)
- முனைவர். எஸ். பழனிச்சாமி (பதிவாளர், அண்ணா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்)
- முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
- முனைவர்.கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)
- குண்டன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உதகமண்டலம்)
- மார்ட்டின், கோயம்புத்தூர்
- சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மாநாட்டு அரங்க அமைப்புக் குழு
தலைவர்
- வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- கே.ஆர். பெரியகருப்பன் (அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- கே. ராமச்சந்திரன் (காதித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- பொன் குமார்
ஒருங்கிணைப்பாளர்கள்
- எஸ். ராமசுந்தரம், இ.ஆ.ப., (முதன்மைச் செயலர், தமிழ்நாடு அரசு)
- பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
- கோவை இரா. மோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
- கருணாகரன், பி.இ.,(தலைமைப் பொறியாளர்)
- முனைவர். பி. முருகேச பூபதி,(துணை வேந்தர்)
- சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு
தலைவர்
- பரிதி இளம்வழுதி (செய்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- தா.மோ. அன்பரசன் (தொழிலாளர் நலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- என். ராம், (தி இந்து)
- கலாநிதி மாறன் (சன் தொலைக்காட்சி குழுமம்)
- ராமச்சந்திர ஆதித்தன் (மாலைமுரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
- பீட்டர் அல்போன்ஸ் (சட்டமன்ற உறுப்பினர்,தமிழ்நாடு அரசு)
- க. முத்துசாமி, இ.ஆ.ப., (அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி)
- நக்கீரன் கோபால்
- ரமேஷ் பிரபா
- பு. உமாநாத் (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- சு. பிரபாகரன் (சிறப்புப் பணி அலுவலர், கோயம்புத்தூர்)
கோவை மாநகர மேம்பாட்டுக் குழு
தலைவர்
- வெங்கடாசலம் (மேயர், கோயம்புத்தூர் மாநகராட்சி)
துணைத் தலைவர்
- கார்த்திக் (துணை மேயர், கோயம்புத்தூர் மாநகராட்சி)
ஒருங்கிணைப்பாளர்கள்
- பு. உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., (மாநகராட்சி ஆணையர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
- வீரகோபால், கோயம்புத்தூர்
- நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப,(அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு)
- எம். விஜயலட்சுமி (நகராட்சிகள் நிர்வாகத் துறை, திருப்பூர்)
- ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப.,(இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு)
- சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)
மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு
தலைவர்
- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்
- காஞ்சனா கமலநாதன், கிருஷ்ணகிரி
ஒருங்கிணைப்பாளர்கள்
- காயத்ரி தேவி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- வி.கே. சுப்புராஜ், இ.ஆ.ப., (முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு)
- மருத்துவர். கே.ஜி. பக்தவத்சலம் (கே.ஜி. மருத்துவமனை)
- மருத்துவர். ஜெம். பழனிவேலு
உறுப்பினர்கள்
- பு. உமாநாத், இ.ஆ.ப.,(மாவட்ட ஆட்சித் தலைவர், கோயம்புத்தூர்)
- மருத்துவர். ச. வினாயகம் (இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
- மருத்துவர். வ. குமரன் ( முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்)
- மருத்துவர். பெ. நந்தகோபாலசாமி ( இயக்குநர், ஊரக நலப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
- மருத்துவர். சு. இளங்கோ ( இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு அரசு)
- மருத்துவர். பழனிச்சாமி (கோவை மெடிக்கல் சென்டர்)
மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு
தலைவர்
- மு.க.ஸ்டாலின் (துணை முதலமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- கோ.சி.மணி (கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- சுப தங்கவேலன் (குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- எஸ்.என்.எம். உபயதுல்லா (வணிக வரித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- டி.பி.எம். மைதீன்கான் (இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- கீதா ஜீவன் (மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- கே.பி.பி. சாமி (மீன்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- உ. மதிவாணன் (பால்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
- பிற குழுக்களின் தலைவராக உள்ள அமைச்சர்களும் இதில் இடம் பெறுவார்கள்.
உறுப்பினர்கள்
- சி. ஞானசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- து. ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- தலைமைச் செயலர், தமிழ்நாடு அரசு
- பொது மேலாளர் (தென்னக இரயில்வே)
- முதன்மைச் செயலர் (உள்துறை)
- முதன்மைச் செயலர் (நிதி), தமிழ்நாடு அரசு
- இயக்குநர், காவல் துறை, தமிழ்நாடு அரசு
- தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு
- முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு
- காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), தமிழ்நாடு அரசு
- துணை வேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
- செயலர், பொதுத் துறை , தமிழ்நாடு அரசு)
- செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு
- செயலர், த. வ.அ. நி. மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடு அரசு
- செயலர், போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு அரசு
- செயலர், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு
- மண்டல இயக்குநர், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சென்னை.
ஒருங்கிணைப்பாளர்கள்
- தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
- மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்.
போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு
தலைவர்
- மு.பெ. சாமிநாதன் (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- சி. கோவிந்தசாமி (சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு)
- கே. சுப்பராயன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
- க.ரா.சுப்பையன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
- சு. மச்சேந்திரநாதன் இ.ஆ.ப.,(போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழ்நாடு அரசு)
- பு.உமாநாத், இ.ஆ.ப., (மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
உறுப்பினர்கள்
- அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.(செயலர், போக்குவரத்துத் துறை,தமிழ்நாடு அரசு)
- விஜயகுமாரசாமி, இ.கா.ப.(துணை ஆணையர் (பொ), போக்குவரத்துத்துறை, கோயம்புத்தூர்)
- என். காமினி, இ.கா.ப. (துணை ஆணையர், போக்குவரத்து (மாநகர காவல் துறை), கோயம்புத்தூர்)
- முனைவர். பி. திருமாவளவன்(பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
- முனைவர். அ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)
- சு. பிரபாகரன் (சிறப்புப்பணி அலுவலர், கோயம்புத்தூர்)
பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு
தலைவர்
- கே. எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப.,(தலைமைச் செயலாளர்,தமிழ்நாடு அரசு)
துணைத் தலைவர்கள்
- எஸ். மாலதி, இ.ஆ.ப.,(முதன்மைச் செயலர், உள்துறை,,தமிழ்நாடு அரசு)
- கே.பி. ஜெயின், இ.கா.ப.,(காவல் துறை இயக்குநர்,,தமிழ்நாடு அரசு)
- கே. நடராஜ், இ.கா.ப.,(இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
ஒருங்கிணைப்பாளர்கள்
- கே. ராதாகிருஷ்ணன், இ.கா.ப.,(காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு), தமிழ்நாடு அரசு)
- ஆர். பால்சாமி (இணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,தமிழ்நாடு அரசு)
உறுப்பினர்கள்
- ஜாபர் சேட், இ.கா.ப.,(காவல் துறைத் தலைவர் (நுண்ணறிவுப் பிரிவு),தமிழ்நாடு அரசு)
- பிரமோத் குமார், இ.கா.ப.,(காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம்,தமிழ்நாடு அரசு)
- சிவனாண்டி, இ.கா.ப.,(மாநகர காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர்)
- பு.உமாநாத், இ.ஆ.ப.(மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர்)
- பாலநாகதேவி, இ.கா.ப.(காவல் துறைத் துணைத் தலைவர், கோயம்புத்தூர்)
- ஆர்.ஜி. ஜெயகாந்தன் (துணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, கோயம்புத்தூர் மண்டலம்)
ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு
தலைவர்
- முனைவர். சி. சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம்)
துணைத் தலைவர்
- முனைவர். மன்னர் ஜவகர் (துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை)
ஒருங்கிணைப்பாளர்கள்
- பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன், சென்னை
- முனைவர். பி. திருமாவளவன் (பதிவாளர், பாரதியார் பல்கலைக் கழகம்)
உறுப்பினர்
- முனைவர். ஆ. கார்த்திகேயன் (பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்)