இராமநாதபுரம் தொடருந்து நிலையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமநாதபுரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்MSK நகர், பசும்பொன் நகர், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு - 623501.
இந்தியா
ஆள்கூறுகள்9°21′35″N 78°49′44″E / 9.3596°N 78.8288°E / 9.3596; 78.8288
ஏற்றம்2 மீட்டர்கள் (6 அடி 7 அங்)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்மானாமதுரைஇராமேசுவரம் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுRMD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
திறக்கப்பட்டது1902; 123 ஆண்டுகளுக்கு முன்னர் (1902)
மறுநிர்மாணம்2007; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2007)
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
இராமநாதபுரம் is located in தமிழ் நாடு
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
இராமநாதபுரம் is located in இந்தியா
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


மதுரை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடம்


இராமநாதபுரம் தொடருந்து நிலையம் (Ramanathapuram railway station, நிலையக் குறியீடு:RMD) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.[1]

இருப்பிடம்

இந்த தொடருந்து நிலையமானது இராமநாதபுரத்தில் ரயில்வே சாலையில், MSK நகர் மற்றும் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்..

வழித்தடம்

இந்த நிலையம் சென்னையை, வாரணாசி, புவனேஸ்வர், மதுரை, மானாமதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமேசுவரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையின் மைய புள்ளியாகும்.


திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராமநாதபுரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13][14]

மேற்கோள்கள்

  1. "ராமநாதபுரம் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்". தினமணி (03 மே, 2017)
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  6. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  7. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  8. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  9. https://www.hindutamil.in/news/tamilnadu/931462-amrit-bharat-station-development-project-of-virudhunagar-rajapalayam-srivilliputhur-railway-stations-1.html
  10. https://www.hindutamil.in/news/tamilnadu/972211-amrit-bharat-station-project-allocation-of-rs-73-crore-for-reconstruction-of-15-railway-stations-on-virudhunagar-madurai-division.html
  11. https://www.kamadenu.in/news/india/66443-amrit-bharat-railway-station-project-will-bring-about-change.html
  12. https://tamil.nativeplanet.com/travel-guide/madurai-junction-is-getting-revamped-with-first-class-facilities-under-amrit-bharat-station-scheme-a-005761.html
  13. https://www.youtube.com/watch?app=desktop&v=Rt1Y_5QLKjM
  14. https://www.youtube.com/watch?app=desktop&v=zUF0haao_Tw

வெளியிணைப்புகள்