இசக்கி சாமியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இசக்கி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] [2] இவர் திருவண்ணாமலைக்கு தீபத்தினை தரிசனம் செய்ய வந்தவர்.[1] திருவண்ணாமலையார் இவரை ஆட்கொண்டமையால் திருவண்ணாமலையிலேயே தங்கிவி்ட்டார். [1]

திருவண்ணாமலையில் தினமும் மூன்று முறை கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.[1] [3] திருவண்ணாமலை கிரிவலத்தின் முன்னோடியாக இவரைச் சுட்டுகின்றனர். இவருடைய ஜீவ சமாதி கிரிவலப்பாதையில் பஞ்சமுக தரிசனம் கிடைக்கும் இடத்திற்கு அருகே உள்ளது.[1] தற்போதும் தீபத் திருவிழாவின் போது இவரது ஜீவசமாதியில் நெய் தீபம் ஏற்றுகின்றனர். [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இசக்கி_சாமியார்&oldid=27921" இருந்து மீள்விக்கப்பட்டது