மதுரை வீரன் (1956 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மதுரை வீரன் | |
---|---|
விளம்பரம் | |
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | லேனா செட்டியார் |
திரைக்கதை | கண்ணதாசன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் பானுமதி பத்மினி |
ஒளிப்பதிவு | எம். ஏ. ரெகுமான் |
படத்தொகுப்பு | வி. பி. நடராஜன் |
கலையகம் | கிருஷ்ணா பிக்சர்சு |
வெளியீடு | ஏப்ரல் 13, 1956 |
ஓட்டம் | 165 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கதை
மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (29 செப்டம்பர் 2006). "Beauty, charm, charisma". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080420130252/http://www.hindu.com/thehindu/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்
- மதுரை வீரன் - தமிழிசை பரணிடப்பட்டது 2015-07-22 at the வந்தவழி இயந்திரம்