தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation
Jump to search
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வந்தவாசி வட்டத்தில் அமைந்த இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தெள்ளாற்றில் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 97,938 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,229 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- வெடால்
- வடவணக்கம்பாடி
- வடக்குப்பட்டு
- திரக்கோயில்
- தெய்யார்
- தென்வணக்கம்பாடி
- தென்தின்னலூர்
- தென்னாத்தூர்
- தென்கரை
- தெள்ளார்
- தக்கண்டராயபுரம்
- ஸ்ரீரங்கராஜபுரம்
- சோரப்புத்தூர்
- சோகத்தூர்
- சிவனம்
- சேனல்
- சீயமங்கலம்
- சத்தியவாடி
- சாத்தப்பூண்டி
- சு. காட்டேரி
- இராமசமுத்திரம்
- பொன்னூர்
- பெருங்கடபுத்தூர்
- பெரியகுப்பம்
- பென்னாட்டகரம்
- பழவேரி
- பாஞ்சரை
- படூர்
- நெற்குணம்
- நல்லூர்
- நடுகுப்பம்
- மேல்பாதி
- மீசநல்லூர்
- மழவங்கரணை
- மழையூர்
- மாவலவாடி
- மகமாயிதிருமணி
- மடம்
- கூத்தம்பட்டு
- குண்ணகம்பூண்டி
- கோதண்டபுரம்
- கொரக்கோட்டை
- கொண்டையாங்குப்பம்
- கொடியாலம்
- கீழ்வெள்ளியூர்
- கீழ்வில்லிவலம்
- கீழ்புத்தூர்
- கீழ்நமண்டி
- கண்டவராட்டி
- கடம்பை
- ஜப்திகாரணி
- கூனம்பாடி
- கூடலூர்
- கெங்கம்பூண்டி
- ஏரிப்பட்டு
- ஏம்பலம்
- சித்தருகாவூர்
- அருந்தோடு
- அருங்குணம்
- அகரகொரக்கோட்டை
- ஆச்சமங்கலம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மாவட்ட தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
வருவாய் கோட்டங்கள் | |
வட்டம் | |
சிறப்பு நிலை நகராட்சி | |
இதர நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நகரியம் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
|
சட்டமன்றத் தொகுதிகள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=தெள்ளாறு_ஊராட்சி_ஒன்றியம்&oldid=84884" இருந்து மீள்விக்கப்பட்டது