துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation
Jump to search
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் 47 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் துரிஞ்சாபுரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,213 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,031 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,662 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- வெளுகனந்தல்
- வேடந்தவாடி
- வள்ளிவாகை
- வடபுழுதியூர்
- வடகரும்பலூர்
- வடகரிங்காலிபாடி
- வடஆண்டாப்பட்டு
- ஊதிரம்பூண்டி
- ஊசாம்பாடி
- துரிஞ்சாபுரம்
- சொரகுளத்தூர்
- சீலப்பந்தல்
- சானானந்தல்
- சாலையனூர்
- சடையனோடை
- ராந்தம்
- புதுமல்லவாடி
- பொற்குணம்
- பெரியகிளாம்பாடி
- பாலானந்தல்
- நார்த்தாம்பூண்டி
- நூக்காம்பாடி
- நாயுடுமங்கலம்
- முத்தரசம்பூண்டி
- மேப்பத்துறை
- மருத்துவாம்பாடி
- மங்கலம்
- மல்லவாடி
- மாதலம்பாடி
- எம். என். பாளையம்
- குன்னியந்தல்
- கோவூர்
- கொத்தந்தவாடி
- கொளக்கரவாடி
- கிளியாப்பட்டு
- கருந்துவாம்பாடி
- கருமாரப்பட்டி
- கார்கோணம்
- காரியந்தல்
- கமலபுத்தூர்
- களஸ்தம்பாடி
- இனாம்காரியந்தல்
- எரும்பூண்டி
- துர்கைநம்மியந்தல்
- தேவனாம்பட்டு
- பூதமங்கலம்
- ஆர்ப்பாக்கம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மாவட்ட தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
வருவாய் கோட்டங்கள் | |
வட்டம் | |
சிறப்பு நிலை நகராட்சி | |
இதர நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நகரியம் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
|
சட்டமன்றத் தொகுதிகள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=துரிஞ்சாபுரம்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=84741" இருந்து மீள்விக்கப்பட்டது