எதிரும் புதிரும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எதிரும் புதிரும்
இயக்கம்தரணி
தயாரிப்புஜி. எசு. மது
கதைஈ. இராமதாஸ் (உதையாடல்)
இசைவித்யாசாகர்
நடிப்புமம்மூட்டி
சங்கீதா
நெப்போலியன்
நாசர்
கவுண்டமணி
செந்தில்
சிம்ரன்
ஒளிப்பதிவுஅ. கார்த்திக் ராஜா
விநியோகம்மது பிலிம் இன்டர்நேசனல்
வெளியீடு4 மார்ச்சு 1999
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எதிரும் புதிரும் 1999 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. ரமணி எனும் தனது சொந்தப் பெயரில் தரணி இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி, சங்கீதா, நெப்போலியன், மனோரமா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படம் தொடக்கத்தில் மாஸ்டர் என பெயரிடப்பட்டது. தயாரிப்பு தாமதமானதால் படத்தின் வெளியீடும் தாமதமானது. கதாநாயகியாக சௌந்தர்யா நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சிம்ரன் நடனமாடியிருந்தார். ஆனால் முன்னதாக ரம்பா நடமாடுவதாக இருந்தது.[1][2]

பாடல்கள்

படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். வைரமுத்து பாடல்களை எழுதினார்.[3]

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எதிரும்_புதிரும்&oldid=31304" இருந்து மீள்விக்கப்பட்டது