ஸ்ரீரம்யா
Jump to navigation
Jump to search
ஸ்ரீ ரம்யா (Sri Ramya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார். [1] 2008 ஆம் ஆண்டில் 1940 லோ ஒக்க கிராமம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
இவர் 2008 இல் நந்தி விருதுகளில் நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார். [2] [3] [4]
தொழில்
ஸ்ரீ ரம்யா தெலுங்கு திரைப்படமான 1940 லோ ஓக்க கிராமம் படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் விரோதி படத்தில் நக்சலைட்டாக நடித்தார். [5] 2013 ஆம் ஆண்டில் யமுனா என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் [6] [7]
தனிப்பட்ட வாழ்க்கை
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்யாவின் அக்காள் ஆவார். [6]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2008 | 1940 லோ ஒக்க கிராமம் | சுசீலா | தெலுங்கு | அறிமுக படம் |
2011 | விரோதி | மைனா | தெலுங்கு | |
2013 | அலைஸ் ஜானகி | பிரியா | தெலுங்கு | |
2013 | யமுனா | யமுனா | தமிழ் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | வகை | படம் | முடிவு | Ref. |
---|---|---|---|---|---|
2008 | நந்தி விருதுகள் | நந்தி சிறப்பு ஜூரி விருது | 1940 லோ ஒக்க கிராமம் | Won | [8] |
குறிப்புகள்
- ↑ "Sri Ramya | Virodhi Movie | 1940 Lo Oka Gramam | Neelakanta | Myna". CineGoer.com. 19 June 2011 இம் மூலத்தில் இருந்து 20 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130920020255/http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html.
- ↑ "Nandi awards 2008 announced - Telugu cinema news". http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html.
- ↑ "Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News". Sulekha.com. 2011-08-20. http://movies.sulekha.com/tamil/yamuna/trailers/promo21479.htm.
- ↑ "Sri Ramya in a Tamil flick now". 2011-08-20 இம் மூலத்தில் இருந்து 2012-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120913233929/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593.
- ↑ TNN (14 Jan 2017). "Sri Ramya is back as Maina". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sri-Ramya-is-back-as-Maina/articleshow/9224825.cms.
- ↑ 6.0 6.1 "Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood". Tamil Cinema News. 1 July 2015. http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html.
- ↑ "Sri Ramya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017. https://timesofindia.indiatimes.com/topic/Sri-Ramya.
- ↑ "Nandi awards 2008 announced - Telugu cinema news". http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html.