வீட்டைப்பாரு நாட்டைப்பாரு
Jump to navigation
Jump to search
வீட்டைப்பாரு நாட்டைப்பாரு | |
---|---|
இயக்கம் | துளசிதாஸ் |
தயாரிப்பு | கே. பிரபாகர் |
இசை | தேவா |
நடிப்பு | சரவணன் ரஞ்சிதா பாண்டு எஸ். எஸ். சந்திரன் தலைவாசல் விஜய் சித்ரா சி. கே. சரஸ்வதி டிஸ்கோ சாந்தி வைஷ்ணவி ஜெயந்தி வாசுகி ஆர். சுந்தர்ராஜன் |
கலையகம் | அன்பாலயா பிலிம்ஸ் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீட்டைப்பாரு நாட்டைப்பாரு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரவணன் நடித்த இப்படத்தை துளசிதாஸ் இயக்கினார்.
நடிகர்கள்
- சிவகுமார்- பழனிவேல்
- சரவணன் - சிவா
- தலைவாசல் விஜய் - சக்தி
- ஜெயந்தி - பழனிவேலின் மனைவியாக
- ரஞ்சிதா- சிவாவின் வருங்கால மனைவியாக
- மீரா- சிவாவின் சகோதரியாக
- வைஷ்ணவி - பழனிவேலின் மருமகளாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி- அரசியல்வாதியாக
- ஜனகராஜ்- அரசியல்வாதியாக
- எஸ். எஸ். சந்திரன் - அரசியல் தலைவராக