விடுகதை (1997 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
விடுகதை | |
---|---|
இயக்கம் | அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | கைலாசம் பாலசந்தர் ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | அகத்தியன் |
இசை | தேவா |
நடிப்பு | பிரகாஷ் ராஜ் நீனா மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | சூரியன் |
படத்தொகுப்பு | லான்சி மோகன் |
கலையகம் | கவிதாலயா |
வெளியீடு | 30 அக்டோபர் 1997 |
ஓட்டம் | 151 mins |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடுகதை (Vidukathai) 1997-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியுள்ளார்.[1][2][3]
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நீனா, மணிவண்ணன், சனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
- பிரகாஷ் ராஜ் - நீலகண்டன்
- நீனா - ஆனந்தி
- மணிவண்ணன்
- சனகராஜ்
- விஜயன்
- பாலு ஆனந்த்
- சுதாகன்
- ராம்ஜி (நடிகர்)
- ஜகதீஷ்
- ஆகாஸ்
தயாரிப்பு
நீனா என்பவர் கேளடி கண்மணி (1991) என்ற படத்தில் நடித்த முன்னாள் குழந்தை நட்சத்திரமாவர். பள்ளியில் படித்துக்கொண்டே படத்தில் நடித்தார்.
1997 ல் திரைப்பட பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதனால் ஜூன் மாதத்திற்கு வெளியிட திட்டமிட்டு பின் அக்டோபரரில் வெளிவந்தது.
தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகனான சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடன இயக்குநராக பணியாற்றினார்.
இசை
தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் இயக்குனர் அகத்தியன் எழுதியிருந்தார். அவருடன் வாசன், காளிதாசன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Sandya. "Kutti News" இம் மூலத்தில் இருந்து 1 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401094316/http://www.indolink.com/tamil/cinema/News/97/Sep/maruda.htm.
- ↑ "A-Z Continues..." இம் மூலத்தில் இருந்து 24 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm.
- ↑ "1997–98'ன் கோடம்பாக்கக் குஞ்சுகள்" இம் மூலத்தில் இருந்து 24 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120724022641/http://www.indolink.com/tamil/cinema/People/98/Feb/kuttisp2.htm.