வச்சத் தொள்ளாயிரம்
Jump to navigation
Jump to search
வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூல் வச்ச தேசத்து அரசன் ஒரோவனைப் போற்றித் தொள்ளாயிரம் பாடல்களால் பாடப்பட்ட நூல். [1] தொள்ளாயிரம் பாடல்கள் பாடும் மரபு இருந்ததை முத்தொள்ளாயிரம், வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் போன்ற நூல்களால் அறியலாம். [2] பெருந்தேவனார் என்பவர் தாம் இயற்றிய வீரசோழிய உரை நூலில் குறிப்பிடும் நூல்களில் ஒன்று வச்சசத் தொள்ளாயிரம். [3] [4] [5]
அடிக்குறிப்புகள்
- ↑ வச்சத் தொள்ளாயிரம்
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 60.
- ↑ வீரசோழிய உரை குறிப்பிடும் வச்சத் தொள்ளாயிரம்
- ↑ பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் - வீரசோழியம்
- ↑ "பெருந்தேவனார் குறிப்பிடும் நூல்களில் ஒன்று" இம் மூலத்தில் இருந்து 2010-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101202030034/http://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich11.