மலை நாட்டுச் சிங்களவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
சண்டைக் கலை
சிங்களத் தேசியம்

தொகு

மலை நாட்டுச் சிங்களவர் எனப்படுவோர் கண்டியையும் அதை அண்டிய மலையகப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்களவர்கள். இவர்களே உயர் சாதிச் சிங்களவராகக் கணிக்கப்படுகின்றனர். மலைநாட்டுச் சிங்களவரின் கொடியாக இருந்த சிங்கக் கொடியே 1952 இல் இலங்கைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலைநாட்டுச் சிங்களவர் தொடர்புபடும் குடிவழக்குகளில் கண்டியச் சட்டம் செல்வாக்குச் செலுத்துகிறது. இவர்கள் கண்டிச்சிங்களவர் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

மற்றவர்கள் களுத்துறைச் சிங்களவர் அல்லது கரையோரச் சிங்களவர் என அழைக்கப்படுகிறார்கள்.

"https://tamilar.wiki/index.php?title=மலை_நாட்டுச்_சிங்களவர்&oldid=28571" இருந்து மீள்விக்கப்பட்டது