அங்கப்போர்
Jump to navigation
Jump to search
அங்கப்போர் பிடிக்கும் நுட்பம் | |
தோன்றிய நாடு | இலங்கை |
---|---|
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
Meaning | உடற்போர் |
அங்கப்போர் (Angampora, சிங்களம்: අංගම්පොර, "அங்கம்பொர") ஒரு சிங்களத் தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும். அனுராதபுரம் சிங்கள அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும் பிரபுக்களும் பயிலும் கலையாக தோற்றம் பெற்றது. காகவண்ண தீசனின் பத்துத் தளபதிகள் இந்த கலையில் வல்லவர்கள் என இராஜவலிய என்னும் இலக்கியம் குறிக்கிறது. இலங்கையின் கண்டிய அரசு ஆங்கில காலனித்துவத்துக்கு உட்பட்ட போது இக்கலை தடைசெய்யப்பட்டு, அழியலாயிற்று.[1]
சொற்பிறப்பு
அங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.