மருமகள் (1953 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மருமகள் | |
---|---|
தெலுங்கு பதிப்பின் சுவரிதழ் | |
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | லெனா செட்டியார் கிருஷ்ணா பிக்சர்ஸ் |
இசை | சி. ஆர். சுப்புராமன் ஜி. ராமநாதன் விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | என். டி. ராமராவ் சகஸ்ரநாமம் டி. ஆர். ராமச்சந்திரன் பி. ஆர். பந்துலு வி. கே. ராமசாமி லலிதா பத்மினி சச்சு எம். சரோஜா சுரபி பாலசரஸ்வதி |
வெளியீடு | 1953 |
ஓட்டம் | 177 நிமிடங்கள் (தமிழ்) 187 நிமிடங்கள் (தெலுங்கு)[1] |
நீளம் | 15952 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மருமகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதே நேரத்தில் தெலுங்கு மொழியில் "அம்மலக்கலு" (தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்) என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[2][3]
மேற்கோள்கள்
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பக். 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5.
- ↑ Randor Guy (2006-12-01). "Patriot and an idealist". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230409012934/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/patriot-and-an-idealist/article3231514.ece.
- ↑ "1953 – மருமகள் – கிருஷ்ணாபிக்சர்ஸ் –அம்மலக்கலு(தெ)" (in ta) இம் மூலத்தில் இருந்து 27 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200127050434/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails24.asp.