மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
மட்டக்களப்பு
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள் 344,750[1] (2010)
மக்கள்தொகை 537,000[2] (2009)
பரப்பளவு 2,854 சதுர கிமீ[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
5
உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், ததேகூ
அலிம் முகம்மது ஹிஸ்புல்லா, ஐமசுகூ
பசீர் சேகு தாவூத், ஐதேமு
பொ. செல்வராசா, ததேகூ
சீ. யோகேஸ்வரன், ததேகூ

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் (Batticaloa Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 344,750 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

தேர்தல் தொகுதிகள்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
  2. கல்குடா தேர்தல் தொகுதி
  3. பட்டிருப்பு தேர்தல் தொகுதி

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்கைகள்
மட்டக்களப்பு கல்குடா பட்டிருப்பு
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) 32,758 13,709 17,171 2,576 21 66,235 36.67% 3
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, இசுக) 35,089 16,786 7,878 2,254 2 62,009 34.33% 1
  ஐக்கிய தேசிய முன்னணி (ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி) 12,284 9,090 890 671 0 22,935 12.70% 1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 3,756 6,739 6,072 318 1 16,886 9.35% 0
  தமிழர் விடுதலைக் கூட்டணி 1,578 303 2,402 141 0 4,424 2.45% 0
  சுயேட்சைக் குழு 6 300 608 437 17 0 1,362 0.75% 0
  சுயேட்சைக் குழு 8 470 632 251 2 0 1,355 0.75% 0
  ஈழவர் சனநாயக முன்னணி (ஈரோஸ்) 568 238 230 30 0 1,066 0.59% 0
  சுயேட்சைக் குழு 10 235 157 197 7 0 596 0.33% 0
  சுயேட்சைக் குழு 4 95 155 179 1 0 430 0.24% 0
  சுயேட்சைக் குழு 17 97 97 132 0 0 326 0.18% 0
  சனநாயக தேசிய கூட்டணி (மவிமு.) 218 61 28 17 0 324 0.18% 0
  சுயேட்சைக் குழு 27 127 82 102 1 0 312 0.17% 0
  சுயேட்சைக் குழு 16 191 22 46 7 0 266 0.15% 0
  சுயேட்சைக் குழு 18 102 48 99 1 0 250 0.14% 0
  சுயேட்சைக் குழு 11 117 82 36 2 0 237 0.13% 0
  சுயேட்சைக் குழு 26 153 10 8 3 0 174 0.10% 0
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 92 13 27 4 0 136 0.08% 0
  இடது விடுதலை முன்னணி (இவிமு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு) 89 33 4 10 0 136 0.08% 0
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி 49 44 41 0 0 134 0.07% 0
  சுயேட்சைக் குழு 19 36 34 49 0 0 119 0.07% 0
தேசிய அபிவிருத்தி முன்னணி 28 48 39 0 0 115 0.06% 0
  சுயேட்சைக் குழு 22 13 67 11 6 0 97 0.05% 0
  சுயேட்சைக் குழு 28 39 18 27 0 0 84 0.05% 0
  சுயேட்சைக் குழு 9 22 29 16 1 0 68 0.04% 0
  சுயேட்சைக் குழு 15 16 14 27 0 0 57 0.03% 0
நமது தேசிய முன்னணி 26 13 12 0 0 51 0.03% 0
  சுயேட்சைக் குழு 5 26 12 8 0 0 46 0.03% 0
ஜனசெத்த பெரமுன 26 5 9 0 0 40 0.02% 0
அனைவரு குடிமக்கல், அனைவரும் அரச அமைப்பு 13 9 15 0 0 37 0.02% 0
  சுயேட்சைக் குழு 3 17 14 5 0 0 36 0.02% 0
  சுயேட்சைக் குழு 7 15 14 6 0 0 35 0.02% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 10 7 14 0 0 31 0.02% 0
  சுயேட்சைக் குழு 12 15 8 6 0 0 29 0.02% 0
  சுயேட்சைக் குழு 1 10 10 6 0 0 26 0.01% 0
  சுயேட்சைக் குழு 25 18 4 4 0 0 26 0.01% 0
  சுயேட்சைக் குழு 2 9 4 8 0 0 21 0.01% 0
  சுயேட்சைக் குழு 20 10 5 6 0 0 21 0.01% 0
  சுயேட்சைக் குழு 14 9 5 5 0 0 19 0.01% 0
  சுயேட்சைக் குழு 21 10 0 4 0 0 14 0.01% 0
முசுலிம் விடுதலை முன்னணி 3 4 6 1 0 14 0.01% 0
  சுயேட்சைக் குழு 24 5 2 4 0 0 11 0.01% 0
  சிங்கள மகாசம்மத பூமிபுத்திரா கட்சி 5 2 4 0 0 11 0.01% 0
  சுயேட்சைக் குழு 13 4 5 0 0 0 9 0.00% 0
  சுயேட்சைக் குழு 23 1 4 3 0 0 8 0.00% 0
தகுதியான
வாக்குகள்
88,754 49,246 36,524 6,070 24 180,618 100.00% 5
நிராகரிக்
கப்பட்டவை
5,783 4,714 4,116 136 0 14,749
மொத்த
வாக்குகள்
94,537 53,960 40,640 6,206 24 195,367
பதிவு
செய்த
வாக்காளர்கள்
155,537 97,135 80,972 333,644
வாக்குவீதம் 60.78% 55.55% 50.19% 58.56%

பின்வருவோர் தெரிவாயினர்:[5] எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா (ஐமசுகூ-அஇமுகா), 22,256 விருப்பு வாக்குகள்; சீனித்தம்பி யோகேஸ்வரன் (ததேகூ), 20,569; பி. செல்வராசா (ததேகூ), 18,485; பா. அரியநேத்திரன் (ததேகூ), 16,504; பசீர் சேகு தாவுது (ஐதேமு), 11,678.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Electoral districts of Sri Lanka