மகராசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மகராசி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்[1]
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுஏப்ரல் 14, 1967
நீளம்4639 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகராசி (Magaraasi) 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சங்கர் கணேசு இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3][4]

மேற்கோள்கள்

  1. "வாய்ப்பு தராத தயாரிப்பாளர்... எம்.ஜி.ஆர் செய்த யுக்தி : சங்கர் - கணேஷ் இசை பிரபலமானது இப்படித்தான்!". இண்டியன் எக்சுபிரசு தமிழ். https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-classic-history-about-mgr-shankar-ganesh-movies-2056806. பார்த்த நாள்: 19 September 2025. 
  2. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. Retrieved 9 July 2022.
  3. மூ, அசோக் (4 September 2021). "இரவை விருந்தாக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பாடல்கள் !". ABP Nadu. Archived from the original on 9 May 2022. Retrieved 9 May 2022.
  4. "Magarasi". Tamil Songs Lyrics. Archived from the original on 9 May 2022. Retrieved 9 May 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மகராசி&oldid=454738" இலிருந்து மீள்விக்கப்பட்டது