பிரியா (நடிகை)
Jump to navigation
Jump to search
பிரியா | |
---|---|
பிறப்பு | கற்பகவல்லி 21 மார்ச்சு 1970 |
மற்ற பெயர்கள் | பிரியாசிறீ |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1983 – 1995 2001 - தறோபோது வரை |
வாழ்க்கைத் துணை | டேவிட் (தி.1995 - தற்போது வரை) |
பிள்ளைகள் | பிரின்ஸ் ஐஸ்வர்யா |
கற்பகவல்லி (பிறப்பு 21 மார்ச் 1970) பிரியா என்ற திரைப் பெயரால் நன்கு அறியப்பட்டவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றியவர்.[1][2] 1980 மற்றும் 1990 களில் மலையாள படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர்.[3] இவர் இப்போது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் எதிர்மறை வேடங்களில் நடித்துவருகிறார்.[4][5]
பின்னணி
பிரியா தமிழ்நாட்டின் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். 1986 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான நின்னிஷ்டம் என்னிஷ்டம் படத்தில் நடித்ததற்காக அறியப்பட்டார்.[6] மலையாள திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்த டேவிட் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு பிரின்ஸ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.[7]
பகுதி திரைப்படவியல்
தமிழ்
- நாலு பேருக்கு நன்றி (1983) அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில்
- பொழுது விடிஞ்சாச்சு (1984) நடனமாடுபவராக
- சின்ன வீடு (1985)
- உனக்காக ஒரு ரோஜா (1985)
- சொல்ல துடிக்குது மனசு (1988) ஜெயா / தேன்மொழி
- குங்குமக்கோடு (1988)
- நியாயத் தராசு (1989)
- வேலை கிடைச்சுடுச்சு (1990)
- நல்ல காலம் பொறந்தாச்சு (1990) ரோசி
- ஞான பறவை (1991)
- பதவிப் பிரமாணம் (1994)
- பம்பாய் (1995)
- திருப்பம் (2007) வேல்முருகனின் தாய்
- தீ நகர் (2007)
- திருத்தம் (2007) வேலுமுருகனின் தாய்
- அஞ்சாதே (2008) சத்தியாவின் தாய்
- தொடக்கம் (2008)
- மாயாண்டி குடும்பத்தார் அழகம்மா (2009)
- நம்ம கிராமம் (2014)
- மொட்ட சிவா கெட்ட சிவா (2017)
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | அலைவரிசை | மொழி | பாத்திரம் |
---|---|---|---|---|
2003–2005 | ஆடுகிறான் கண்ணன் | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2005–2006 | தவம் | |||
செல்வி | ||||
தீர்க சுமங்கலி | ||||
2005–2007 | நிம்மதி | |||
2007–2008 | செல்லமடி நீ எனக்கு | |||
2007–2009 | வசந்தம் | |||
2007–2010 | மகள் | மாதவி | ||
2007–2013 | திருமதி செல்வம் | சிந்தாமணி | ||
2008–2010 | புவனேஸ்வரி | |||
2009–2010 | கருணமஞ்சரி | ராஜ் தொலைக்காட்சி | ||
2009 | எங்கே பிராமணன் | ஜெயா தொலைக்காட்சி | ||
2010 | அபிராமி | கலைஞர் தொலைக்காட்சி | ||
2010–2012 | சுந்தரகாண்டா | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு | தமிழில் அசோகவனம் (பாலிமர் தொலைக்காட்சி) |
2012–2014 | வள்ளி | சன் தொலைக்காட்சி | தமிழ் | Lakshmi |
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் | பைரவியின் தாய் | |||
2013 | பரசுராம் | ஏஷ்யாநெட் | மலையாளம் | காஞ்சனா |
2013-2014 | பாசமலர் | சன் தொலைக்காட்சி | தமிழ் | Pari's mother |
2014–2017 | வம்சம் | வசந்தா | ||
2014 | செலிபிரட்டி கிச்சன் | புதுயுகம் தொலைக்காட்சி | விருந்தினர் | |
2016 | பகல் நிலவு | விஜய் தொலைக்காட்சி | வடிவு | |
2016-2017 | அருந்ததி | ராஜ் தொலைக்காட்சி | அம்பிகா | |
2017 | மகாலட்சுமி | சன் தொலைக்காட்சி | ஜானகி | |
2017–2019 | சின்னத் தம்பி | விஜய் தொலைக்காட்சி | காஞ்சனா | |
2017–2018 & 2020 | பூவே பூச்சூடவா | ஜீ தமிழ் | சுஜாதா | |
2018–2019 | கல்யாணப்பரிசு 2 | சன் தொலைக்காட்சி | கற்பகம் | |
2019 | தாழம்பூ | விஜய் தொலைக்காட்சி | பத்ரனின் தாய் | |
2019–2020 | இரட்டை ரோஜா | ஜீ தமிழ் | கவிதா | |
2020 | அரண்மனை கிளி | விஜய் தொலைக்காட்சி | பழங்குடியினரின் தலைவி | |
2020 | தமிழ்ச்செல்வி | சன் தொலைக்காட்சி | இராஜேஸ்வரி | |
2020–Present | பாக்கியலட்சுமி | விஜய் தொலைக்காட்சி | கற்பகம் | |
2020 | மகராசி | சன் தொலைக்காட்சி | மீனாட்சி | |
2021 | ரோஜா | சன் தொலைக்காட்சி | தேவி |
குறிப்புகள்
- ↑ "Priya". https://m.imdb.com/name/nm1391203/.
- ↑ "Priya". https://www.malayalachalachithram.com/profiles.php?i=6434.
- ↑ "Profile of Malayalam Actor Priya". https://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Priya&limit=29.
- ↑ "Priya". https://www.filmibeat.com/celebs/priya-malayalam-old-actress.html.
- ↑ "Priyasri". https://nettv4u.com/celebrity/tamil/tv-actress/priyasri.
- ↑ "Mangalam - Varika 7-Oct-2013" இம் மூலத்தில் இருந்து 2021-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210709190025/http://www.mangalamvarika.com/index.php/en/home/index/108/39.
- ↑ "Mangalam - Varika 7-Oct-2013". Mangalamvarika.com இம் மூலத்தில் இருந்து 2013-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010074023/http://www.mangalamvarika.com/index.php/en/home/index/108/40.