நானே ராஜா நானே மந்திரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நானே ராஜா நானே மந்திரி
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புஅப்பு மூவீஸ் தூயவன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா சரத்குமார்
ஜீவிதா
கவுண்டமணி
செந்தில்
கோவை சரளா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஆர். விட்டல்
சி. லான்சி
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானே ராஜா நானே மந்திரி இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.

வகை

காதல்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு பெண் ஒரு படிப்பறிவில்லாத ஜமீன்தாரிடம் கிராமத்திற்கு வேலைக்கு வருகிறாள். அந்த பெண் ஜமீன்தாரின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டு அவரின் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் ஜமீன்தாருக்கு அவரது மாமா மகள் மேல் காதல். மாமா மகள், அவள் அவரை வெறுப்பது போல் நடித்து குறும்பு செய்கிறாள். அது தெரியாத ஜமீன்தார் கோபத்தில் என்ன செய்கிறார், அவர் செய்ததன் விளைவு என்ன என்று செல்லும் கதை.

வெளி இணைப்புகள்

  1. http://en.600024.com/movie/nane-raja-nane-mandhiri/ பரணிடப்பட்டது 2012-12-18 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=நானே_ராஜா_நானே_மந்திரி&oldid=34791" இருந்து மீள்விக்கப்பட்டது