நதியை தேடி வந்த கடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நதியைத் தேடி வந்த கடல்
இயக்கம்பி. லெனின்
தயாரிப்புவி. ராதா
ராதா ஆர்ட்ஸ்
வி. நடராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஜெயலலிதா
ஸ்ரீகாந்த்
வெளியீடுசனவரி 15, 1980
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நதியைத் தேடி வந்த கடல் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது எழுத்தாளர் மகரிஷி இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாக கொண்டது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்டத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம்  எழுதியிருந்தார்.[4] "பூந்தோட்டம் பூவில்" பாடல் பிரபலமானதுடன் சென்னை வானொலி நிலையங்களில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது.[5]

பாடல் பாடகர்(கள்)
தவிக்குது தயங்குது பி. ஜெயச்சந்திரன், எஸ். பி. சைலஜா
பூந்தோட்டம் பூவில் எஸ். பி. சைலஜா
எங்கேயோ ஏதோ பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வராத காலங்கள் பி. சுசீலா, எஸ். பி. சைலஜா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நதியை_தேடி_வந்த_கடல்&oldid=34499" இருந்து மீள்விக்கப்பட்டது