தில்லையடி
Jump to navigation
Jump to search
தில்லையடி | |
மாகாணம் - மாவட்டம் |
வடமேல் மாகாணம் - புத்தளம் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 61300 - +032 - |
தில்லையடி | |
---|---|
ஆள்கூறுகள்: 8°0′29.48″N 79°50′18.49″E / 8.0081889°N 79.8384694°E |
தில்லையடி (Thillayadi) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இங்கு நாவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.
புத்தளம் நகரிற்கு மிகவும் அருகாமையில், புத்தளம் - கொழும்பு வீதியுடன் ஒட்டி இந்நகரம் அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- டீ. எம். டில்சான் - புத்தளம் நகரசபை உறுப்பினர்
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
பாடசாலைகள்
- தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்[3][4][5]
- அன்சாரி முஸ்லிம் மகா வித்தியாலயம்
ஆலயம்
- தில்லையடி மொஹிடீன் பெரிய பள்ளி
- வேளாங்கண்ணி ஆலயம்
- தில்லையடி முருகன் கோயில்
உசாத்துணை
- ↑ தில்லையடி கிரிகட் ட்ரோபி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180729001059/http://thillaiyadi.sch.lk/index.php?option=com_content&view=article&id=5:-sm-.
- ↑ "தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்" இம் மூலத்தில் இருந்து 2018-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180821020215/http://www.thillaiyadi.sch.lk/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180709235022/http://www.puttalam.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180821020215/http://www.thillaiyadi.sch.lk/.
வெளி இணைப்புக்கள்
- தில்லையடி பிரதேசம்
- தில்லையடி பாடசாலை பரணிடப்பட்டது 2018-07-09 at the வந்தவழி இயந்திரம்