தில்லையடி
Jump to navigation
Jump to search
தில்லையடி | |
மாகாணம் - மாவட்டம் |
வடமேல் மாகாணம் - புத்தளம் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 61300 - +032 - |
தில்லையடி | |
---|---|
ஆள்கூறுகள்: 8°0′29.48″N 79°50′18.49″E / 8.0081889°N 79.8384694°E |
தில்லையடி (Thillayadi) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இங்கு நாவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.
புத்தளம் நகரிற்கு மிகவும் அருகாமையில், புத்தளம் - கொழும்பு வீதியுடன் ஒட்டி இந்நகரம் அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- டீ. எம். டில்சான் - புத்தளம் நகரசபை உறுப்பினர்
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
பாடசாலைகள்
- தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்[3][4][5]
- அன்சாரி முஸ்லிம் மகா வித்தியாலயம்
ஆலயம்
- தில்லையடி மொஹிடீன் பெரிய பள்ளி
- வேளாங்கண்ணி ஆலயம்
- தில்லையடி முருகன் கோயில்
உசாத்துணை
- ↑ தில்லையடி கிரிகட் ட்ரோபி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-29. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
- ↑ "தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-09. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
வெளி இணைப்புக்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- தில்லையடி பிரதேசம்
- தில்லையடி பாடசாலை பரணிடப்பட்டது 2018-07-09 at the வந்தவழி இயந்திரம்