தியாக பூமி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தியாக பூமி | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் எம். யு. ஏ. சி |
கதை | கல்கி |
இசை | மோதி பாபு குழுவினர் |
வெளியீடு | மே 20, 1939 |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள், வத்சலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். இப்படத்தின் கதையானது கல்கி எழுதிய தியாகபூமி புதினத்தை அடிப்படையாக கொண்டது.
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
பாபநாசம் சிவன் | சம்பு சாஸ்திரி |
கே. ஜே மகாதேவன் | சிறீதரன் |
ஜாலி கிட்டு ஐயர் | ராஜாராமையர் |
பி. ஆர். இராஜகோபாலய்யர் | நல்லான் |
சேலம் சுந்தர சாஸ்திரி | தீட்சிதர் |
எஸ். இராமச்சந்திர ஐயர் | மேயர் |
கோமாளி சாம்பு | செவிட்டு வைத்தி |
எஸ். ஏ. அய்யர் (இலங்கை) | நீதிபதி |
எஸ். டி. சுப்புலட்சுமி | சாவித்திரி |
பேபி சரோஜா | சாரு |
கே. எஸ். லலிதா | ராதா |
கே. என். கமலம் | மங்களம் |
பாடல்கள்
தியாக பூமி திரைப்படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] மோதி பாபு குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர்.[1]
பாடல் | பாடியவர்(கள்) | இராகம்-தாளம் | குறிப்பு |
---|---|---|---|
பாரத புண்ய பூமி - ஜெயபாரத புண்யபூமி | டி. கே. பட்டம்மாள் | குந்தளவராளி - ஆதி | முகப்புப் பாடல் |
ஸ்ரீ ராமபத்ரா | பாபநாசம் சிவன் & குழுவினர் | மாண்டு - ஆதி | |
பட்டாஸ் பட்டாஸ் பாரீர் பாரீர் | எஸ். டி. சுப்புலட்சுமி | சலோ சலோ மெட்டு | |
துன்புறவே எனைப் படைத்த | எஸ். டி. சுப்புலட்சுமி | பியாக் | தொகையறா |
பிறவி தனிலே சூதினமிதே | எஸ். டி. சுப்புலட்சுமி | அஜபசுரத் மெட்டு | |
ஸ்ரீ ஜக தம்பிகையே தீன தயாபரி சங்கரி | பாபநாசம் சிவன் | லதாங்கி - ரூபகம் | |
நவ சித்தி பெற்றாலும் சிவ பக்தி இல்லாத | பாபநாசம் சிவன் | கரகரப்பிரியா - சாப்பு | நீலகண்ட சிவன் கீர்த்தனை |
சுருங்கார லகரி | பாபநாசம் சிவன் | நீலாம்புரி - ஆதி | |
தேடித் தேடி அலைந்தேனே | பாபநாசம் சிவன் | செஞ்சுருட்டி - ஆதி | |
வாழும் மனை உடல் ஆடை | பாபநாசம் சிவன் | விருத்தம் | |
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் | வத்சலா | யமன் கல்யாணி - மிச்ரம் | நடனம்[2] |
உறவே பிரிந்தோமே நாமே | வத்சலா | இந்துத்தானி நடனம் | |
ஜெய ஜெய ஜெய தேவி | எஸ். டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா | இந்துத்தானி மெட்டு | |
சாகே தாதிப ராமா ராம விபோ | மீராகோப்ரபு மெட்டு | ||
தேச சேவை செய்ய வாரீர் | டி. கே. பட்டம்மாள் | இந்துத்தானி மெட்டு[3] | |
சொல்லு காந்தி தாத்தாவுக்கு ஜே ஜே ஜே | பேபி சரோஜா | இந்துத்தானி மெட்டு | |
பந்தமகன்று நம் திருநாடு உய்த்திட வேண்டாமோ | டி. கே. பட்டம்மாள் | இந்துத்தானி மெட்டு[4] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 தியாக பூமி பாட்டுப் புத்தகம். இலங்கை. 1939.
- ↑ யூடியூபில் "கிருஷ்ணா நீ"
- ↑ யூடியூபில் "தேச சேவை செய்ய வாரீர்"
- ↑ யூடியூபில் "பந்தமகன்று நம் திருநாடு"