தர்மா (1998 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தர்மா
இயக்கம்கேயார்
தயாரிப்புஏ. அப்பாஸ் ராவுத்தர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ப்ரீத்தா விஜயகுமார்
ஜெய்சங்கர்
கசான் கான்
மன்சூர் அலிகான்
பொன்னம்பலம்
ரஞ்சித்
எஸ். எஸ். ராஜேந்திரன்
விஜய்
வினு சக்கரவர்த்தி
அஸ்வினி
மனோரமா
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
வெளியீடுசூலை 09, 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தர்மா (Dharma) இயக்குனர் கேயார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1998.film)|Ziddi]].[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். 1998 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் புலமைப்பித்தன் மற்றும் வாசன் எழுதிய எட்டு பாடல்களைக் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.[3][4][5][6]

வ. எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "தர்மங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாசன் 5:00
2 "இரு கண்கள்" (மகிழ்ச்சி) இளையராஜா 1:09
3 "இரு கண்கள்" (சோகம்) இளையராஜா 1:06
4 "இரு கண்கள்" (மகிழ்ச்சி) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:04
5 "இரு கண்கள்" (சோகம்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:00
6 "மணக்கும் சந்தனமே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் புலமைப்பித்தன் 5:01
7 "செம்பருத்தி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 5:02
8 "தினம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாசன் 1:19

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தர்மா_(1998_திரைப்படம்)&oldid=33889" இருந்து மீள்விக்கப்பட்டது