சுவாதி ரெட்டி
Jump to navigation
Jump to search
சுவாதி ரெட்டி | |
---|---|
பிறப்பு | சுவாதி ரெட்டி ஏப்ரல் 19, 1987 விலாடிவொஸ்டொக், ரஷ்யா |
பணி | நடிகை, பின்னணிப் பாடகர், |
செயற்பாட்டுக் காலம் | 2006-தற்போது வரை |
பெற்றோர் | சிவராம கிருஷ்ண ரெட்டி, இந்திராதேவி |
சுவாதி ரெட்டி (Swati Reddy, பிறப்பு: ஏப்ரல் 19, 1987) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக் கொண்டார். இவர் பிலிம்பேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2][3] 2008 ஆம் ஆண்டில் ஜல்சா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ T. LALITH SINGH (2003-12-25). "Colourful presence". HYDERABAD: The Hindu இம் மூலத்தில் இருந்து 2004-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040109151057/http://www.hindu.com/mp/2003/12/25/stories/2003122501270300.htm. பார்த்த நாள்: 2013-08-24.
- ↑ Swathi’s big leap in Kollywood பரணிடப்பட்டது 2011-03-17 at the வந்தவழி இயந்திரம். sify.com (2010-01-05).
- ↑ Special Correspondent (2010-03-17). "Nandi Award for Ravi Teja, Swati". HYDERABAD: The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article248440.ece. பார்த்த நாள்: 2013-08-24.