நோயல் நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 64: வரிசை 64:

வாழும்சுவடுகள் நூல் பற்றி கோவை [[ஞானி]] குறிப்பிடும்போது - “இந்தத் தொகுப்பு எஸ்பொ முதலியவர்கள் சுட்டிக்காட்டியபடி தமிழுக்கு ஒரு புதுவரவு என்பதில் ஐயமில்லை" - என்று தெரிவித்துள்ளார். 'யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர் கல்வி கற்று புலம்பெயர்ந்து இப்போது  அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நடேசன் அவர்கள் மனித நேயத்தைத் தேடும் தனது எழுத்துக்கள் மற்றும் மனித நேயப்பணிகள் மற்றும் மனித உரிமைப்பணிகள் மூலம் மனிதனால் சாத்தியமாகக் கூடிய  சகலதினதும் எல்லைகளை  விஸ்தரிக்கும் முயற்சிகளையே மேற்கொண்டு  வருகின்றார்' என்று [[தெளிவத்தை ஜோசப்]] குறிப்பிடுகிறார். நடேசன் தமிழ் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறார்.  

== படைப்புகள் ==
 
===== சிறுகதை தொகுப்புகள் =====
== சிறுகதை தொகுப்புகள் ==
* மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை மலைகள் பதிப்பகம்)

* அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
* அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
* பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)

===== நாவல்கள் =====
== நாவல்கள் ==
* வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
* வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
* உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
* உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
வரிசை 75: வரிசை 75:
* கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
* கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
* பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு)

===== பயண இலக்கியம் =====
== பயண இலக்கியம் ==
* நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்)

===== கட்டுரைத் தொகுப்புகள் =====
== கட்டுரைத் தொகுப்புகள் ==
* வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்)

* வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்)

* வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்)

* எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி)

==== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ====
== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ==
நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்)

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/9841" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி