திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→கோவில்கள்
imported>சத்திரத்தான் சிNo edit summary |
imported>சத்திரத்தான் சி (→கோவில்கள்) |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
==கோவில்கள்== | ==கோவில்கள்== | ||
திருநின்றவூர் | திருநின்றவூர் அருள்மிகு [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], 108 [[திவ்ய தேசம்|திவ்யதேசங்களில்]] ஒன்றாகும். இதைத் தவிர, இங்கு திரு இரித்யாலீசுவரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்றும் நன்றாக பராமரிக்கபட்டு வருகிறது. இந்த கோவில்கள் [[பல்லவர்]] காலத்தில் கட்டபட்டன. திருநின்றவூர் ஏரி மிகவும் பெரியதாகும். திரு ஏரிகாத்த இராமர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. முற்காலத்தில் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் அருகில் திருமழிசை ஜெகனாநாத சுவாமி திருத்தலமும் அமைந்துள்ளது. | ||
==பேருந்து வசதி== | ==பேருந்து வசதி== |