திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G No edit summary |
imported>சத்திரத்தான் சிNo edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
இணையதளம் =www.townpanchayat.in/thirunindravur | | இணையதளம் =www.townpanchayat.in/thirunindravur | | ||
}} | }} | ||
'''திருநின்றவூர்''' ( | '''திருநின்றவூர்''' (''Thirunindravur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[ஆவடி வட்டம்|ஆவடி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இது [[சென்னை]] மாநகருக்கு வடமேற்கில் உள்ளது. இது [[சென்னை]]யிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருநின்றவூர் '''சென்னை பெருநகர''' பகுதியின் ஓர் அங்கம் ஆகும். | ||
இந்நகரில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], [[பூசலார் நாயனார்]] தம் மனதில் கட்டிய [[இருதயாலீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இந்நகராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் | இந்நகரில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], [[பூசலார் நாயனார்]] தம் மனதில் கட்டிய [[இருதயாலீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இந்நகராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளன. | ||
மேலும் இந்நகரில் [[திருநின்றவூர் தொடருந்து நிலையம்]] அமைந்துள்ளது. இந்த | மேலும் இந்நகரில் [[திருநின்றவூர் தொடருந்து நிலையம்]] அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையத்தினை தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== |