6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 169: | வரிசை 169: | ||
== தத்துவம் == | == தத்துவம் == | ||
அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் | அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார். "கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்" என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....''நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்''......" என்றார். | ||
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை. | அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை. | ||
=== கடமை கண்ணியம் கட்டுபாடு === | === கடமை கண்ணியம் கட்டுபாடு === | ||
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. '''கட்டுப்பாடு, கடமை''' | அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. '''கட்டுப்பாடு, கடமை''' ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. '''கண்ணியம்''' என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும். | ||
== அரசியலில் நுழைவு == | == அரசியலில் நுழைவு == | ||
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு [[நீதிக்கட்சி]]யில் [[1935]] | அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு [[நீதிக்கட்சி]]யில் [[1935]] | ||
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது. | இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது. | ||
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]] தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் | பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]] தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசால்]] தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்<ref name=fuzzy>{{citebook|title=தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு|author= கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = HEXIS: Phoenix |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>. | ||
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக<ref name=vande /> பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)<ref name=vande /> தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார் | அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக<ref name=vande /> பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)<ref name=vande /> தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார் | ||
வரிசை 326: | வரிசை 326: | ||
*[https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAA</ref><ref>https://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD Constructing South India, 1795–1895] | *[https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAA</ref><ref>https://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD Constructing South India, 1795–1895] | ||
*[http://www.arignaranna.info/varalaru_main.asp அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009 | *[http://www.arignaranna.info/varalaru_main.asp அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009 | ||
*[http://www.arignaranna.info/parattuhal25_fr.htm அண்ணா வளர்த்த அரசியல் கண்ணியம்-டாக்டர்.அண்ணா பரிமளம்-இரா.செழியன்-சங்கொலி-அண்ணா பேரவை] பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009 | |||
தொகுப்புகள்