கா. ந. அண்ணாதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 140: வரிசை 140:
|}
|}


'''காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை''' (''C. N. Annadurai'', 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது [[முதலமைச்சர் (இந்தியா)|முதலமைச்சருமாவார்]]. இவர் ''அறிஞர் அண்ணா'' எனவும் ''பேரறிஞர் அண்ணா'' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் [[இந்தியா]] குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலாவது [[திராவிடக் கட்சிகள்|திராவிடக்கட்சி]]த் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/today-is-the-108th-birth-anniversary-anna-262820.html</ref>
'''காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை''' (''C. N. Annadurai'', 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது [[முதலமைச்சர் (இந்தியா)|முதலமைச்சருமாவார்]]. இவர் ''அறிஞர் அண்ணா'' எனவும் ''பேரறிஞர் அண்ணா'' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் [[இந்தியா]] குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலாவது [[திராவிடக் கட்சிகள்|திராவிடக்கட்சி]]த் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.


== பிறப்பு ==
== பிறப்பு ==
அண்ணாதுரை, சின்ன[[காஞ்சீபுரம்|காஞ்சீபுரத்தில்]] வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் [[செங்குந்தர்|செங்குந்தக் கைக்கோள முதலியார்]]<ref>https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAA</ref><ref>https://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD</ref><ref>{{cite book |title=Dialogue and History: Constructing South India, 1795–1895 |first=Eugene F. |last=Irschick |publisher=University of California Press |year=1994 |isbn=978-0-520-91432-2 |page=203 |url=https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&pg=PA203}}</ref> மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார்.<ref>பரிமளம் சி.என்.ஏ.; அண்ணா வாழ்வும் வாக்கும்; அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307 லிங்கிசெட்டி தெரு, சென்னை-1; முதற்பதிப்பு 1987 திசம்பர்; பக். 11 & 12</ref>  நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.<ref name="குயில், 1958">{{cite journal | title=அண்ணாதுரை | author=பாரதிதாசன் | journal=குயில் | year=1958 | month=9 | volume=1 | issue=18 | doi=29 சூன் 2015}}</ref> சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் [[பச்சையப்பன் கல்லூரி]]யிலும் கல்விக் கற்றார்.
அண்ணாதுரை, சின்ன[[காஞ்சீபுரம்|காஞ்சீபுரத்தில்]] வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் [[செங்குந்தர்|செங்குந்தக் கைக்கோள முதலியார்]] மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் [[பச்சையப்பன் கல்லூரி]]யிலும் கல்விக் கற்றார்.


== இளமைப் பருவம் ==
== இளமைப் பருவம் ==
[[படிமம்:C. N. Annadurai-1946.png|thumb|இளமை காலத்தில்]]
[[படிமம்:C. N. Annadurai-1946.png|thumb|இளமை காலத்தில்]]
அண்ணாதுரை [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) [[செப்டம்பர் 15]], [[1909]], இல் நடராச முதலியார்<ref name="கூகுள் புத்தகம்"> அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;<ref name=vande /> அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள்<ref name=vande /> வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்<ref name=TL /> சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக<ref name=vande /> சிறிது காலம் பணிபுரிந்தார்.
அண்ணாதுரை [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) [[செப்டம்பர் 15]], [[1909]], இல் நடராச முதலியார் அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர், அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள் வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.


== கல்வி ==
== கல்வி ==
[[1934]] இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)<ref name=TL /> , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி [[பொருளியல்]] மற்றும் [[அரசியல்]]<ref name=vande /> பட்டப்படிப்புகளை சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்<ref name=Hindu>
[[1934]] இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி [[பொருளியல்]] மற்றும் [[அரசியல்] பட்டப்படிப்புகளை சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்


=== ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா ===
=== ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா ===
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது<ref name=infovaralaru_main />. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. [[சென்னை]] பச்சையப்பன் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது<ref name=infovaralaru_main />, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ''ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம்'' என்று மறுத்துவிட்டார்<ref name=infovaralaru_main>[http://www.arignaranna.info/varalaru_main.asp அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009</ref>. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. [[சென்னை]] பச்சையப்பன் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ''ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம்'' என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.


== பேச்சாற்றலும் படைப்பாற்றலும் ==
== பேச்சாற்றலும் படைப்பாற்றலும் ==
வரிசை 314: வரிசை 314:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote|பேரறிஞர் அண்ணா}}
 
{{Commons category}}
{{multicol}}
* [http://www.chennailibrary.com/annadurai/annadurai.html பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் - சென்னைநூலகம்.காம்]
* [http://www.chennailibrary.com/annadurai/annadurai.html பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் - சென்னைநூலகம்.காம்]
* [http://www.annavinpadaippugal.info/home.htm பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள்]
* [http://www.annavinpadaippugal.info/home.htm பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள்]
வரிசை 324: வரிசை 322:
* [http://www.vikatan.com/news/coverstory/52455.art பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு]  
* [http://www.vikatan.com/news/coverstory/52455.art பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு]  
  - [[விகடன் குழுமம்|விகடன்]]
  - [[விகடன் குழுமம்|விகடன்]]
*[https://tamil.oneindia.com/news/tamilnadu/today-is-the-108th-birth-anniversary-anna-262820.html  108th-birth-anniversary]
*[https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAA</ref><ref>https://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD Constructing South India, 1795–1895]
*[http://www.arignaranna.info/varalaru_main.asp அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009




"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2992" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி