கா. ந. அண்ணாதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 147: வரிசை 147:
== இளமைப் பருவம் ==
== இளமைப் பருவம் ==
[[படிமம்:C. N. Annadurai-1946.png|thumb|இளமை காலத்தில்]]
[[படிமம்:C. N. Annadurai-1946.png|thumb|இளமை காலத்தில்]]
அண்ணாதுரை [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) [[செப்டம்பர் 15]], [[1909]], இல் நடராச முதலியார்<ref name="கூகுள் புத்தகம்">{{cite book
அண்ணாதுரை [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) [[செப்டம்பர் 15]], [[1909]], இல் நடராச முதலியார்<ref name="கூகுள் புத்தகம்"> அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;<ref name=vande /> அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள்<ref name=vande /> வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்<ref name=TL /> சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக<ref name=vande /> சிறிது காலம் பணிபுரிந்தார்.
  | last = சொனேஜி
  | first = தவேஷ்
  | title = Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India
  | publisher = சிக்காகோ பல்கலைக்கழகம்
  | date = 2012
  | pages = 151
  | url = https://books.google.com/books?id=Eo81ouc5OgQC
  | isbn = 978-0-226-76810-6}}</ref>  மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.<ref name=TL>{{cite web
  | title = க.நா. அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாறு மற்றும் இலக்கியப் பணிகள்
  | publisher = தமிழ் மின் நூலகம்
  | url = http://tamilelibrary.org/teli/anna.html
  | accessdate = 2008-12-20}}</ref> அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;<ref name=vande /> அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள்<ref name=vande /> வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்<ref name=TL /> சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக<ref name=vande /> சிறிது காலம் பணிபுரிந்தார்.


== கல்வி ==
== கல்வி ==
[[1934]] இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)<ref name=TL /> , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி [[பொருளியல்]] மற்றும் [[அரசியல்]]<ref name=vande /> பட்டப்படிப்புகளை சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்<ref name=Hindu>{{cite book
[[1934]] இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)<ref name=TL /> , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி [[பொருளியல்]] மற்றும் [[அரசியல்]]<ref name=vande /> பட்டப்படிப்புகளை சென்னை [[பச்சையப்பன் கல்லூரி]]யில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்<ref name=Hindu>
  | last = சத்தியேந்திர
  | first = குசி
  | title = இந்து இலக்கிய அகராதி
  | publisher = சரூப் & சன்ஸ்
  | date = 2000
  | pages = 9-10
  | url = http://books.google.com/books?id=UcAwrV60cpAC
  | isbn = 8176251593}}</ref> . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.<ref name=vande>{{cite web
  | last = கருணாநிதி
  | first = முத்துவேல்
  | title = க.யா. அண்ணாதுரை (1909–1969)
  | publisher = வந்தேமாதரம்.காம்
  | url = http://www.vandemataram.com/biographies/patriots/annadurai.htm
  | accessdate = 2008-12-20}}</ref>


=== ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா ===
=== ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா ===
வரிசை 187: வரிசை 161:
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் '''ஏனென்றால்''' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் '''ஏனென்றால்''' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,


{{cquote| "''No sentence can end with '''because because, because''' is a conjunction.
"''No sentence can end with '''because because, because''' is a conjunction.
எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல் }}
எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்  
என்று உடனே பதிலளித்தார்.{{cn}}
என்று உடனே பதிலளித்தார்.


==பெரியார் உடனான தொடர்புகள் ==
==பெரியார் உடனான தொடர்புகள் ==
வரிசை 203: வரிசை 177:


== அரசியலில் நுழைவு ==
== அரசியலில் நுழைவு ==
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு [[நீதிக்கட்சி]]யில் [[1935]] <ref name=encyc>{{cite book
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு [[நீதிக்கட்சி]]யில் [[1935]] <ref name=encyc></ref>
  | last = ராஜ்வாத்
  | first = ம்மஃதா
  | title = இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம்
  | publisher = அன்மோல் பதிப்பகம் பி. லிட்
  | date = 2004
  | pages = 246-247
  | url = http://books.google.com/books?id=ocjlRwK1y5cC
  | isbn = 8126120843
  }}{{Dead link|date=பிப்ரவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref> இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக [[1917]]<ref name=EPP>{{cite book
  | last = ரால்கன்
  | first = ஒ.பி.
  | title = அரசியல் கட்சிகளின் கலைக்களஞ்சியம்
  | publisher = அன்மோல் பதிப்பகம் பி. லிட்.,.
  | date = 2002
  | pages = 125-128
  | url = http://books.google.com/books?id=P4lCjG1DUV4C&pg=PA423&dq=Madras+Dravidian+Association&lr=#PPA37,M1
  | isbn = 8174888659
  }}{{Dead link|date=பிப்ரவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref>
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.


பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]]  தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் <ref name=EPP /> கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 <ref name=Votes1>{{cite conference
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். [[தியாகராய செட்டி|பி.டி. தியாகராய செட்டி]] மற்றும் [[டி. எம். நாயர்]]  தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் <ref name=EPP /> கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 <ref name=Votes1></ref> இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசால்]] தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்<ref name=fuzzy>{{citebook|title=தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு|author= கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = HEXIS: Phoenix |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>.
  | first = ஸ்டீவன் I
  | last = வில்கின்சன்
  | title = மதராசில் சுதந்திரத்திற்கு முன்னிருந்த சாதீய புழக்கங்கள்
  | booktitle = வாக்களிப்பு மற்றும் வன்முறை: இந்தியாவின் தேர்தல் களங்கள் மற்றும் இனக்கலவரங்கள்
  | pages = 189-192
  | publisher = கேப்பிரிட்ஜ் பல்கல்க்கழகப் பதிப்பகம்
  | date = 2006
  | url = http://books.google.com/books?id=tLpRFbLSxvAC
  | ISBN 0-521-53605-7
  | accessdate = 2008-12-16}}</ref> இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசால்]] தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்<ref name=fuzzy>{{citebook|title=தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு|author= கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = HEXIS: Phoenix |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>.


அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக<ref name=vande /> பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)<ref name=vande /> தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக<ref name=vande /> பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)<ref name=vande /> தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்
வரிசை 253: வரிசை 199:
   | pages = 152-154
   | pages = 152-154
   | url = http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC
   | url = http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC
   | isbn = 1-55587-967-5}}</ref>  தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.{{cn}} இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான [[ஆகத்து 15]], [[1947]] அந்த நாளை கருப்பு தினமாக <ref name=Cho>{{cite news
   | isbn = 1-55587-967-5}}</ref>  தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.{{cn}} இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான [[ஆகத்து 15]], [[1947]] அந்த நாளை கருப்பு தினமாக <ref name=Cho></ref> எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  | last = ராமசாமி
  | first = சோ
  | title = ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மற்றும் கா.ந. அண்ணாதுரை
  | pages =
  | publisher = இந்தியா டுடே
  | date =
  | url = http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html
  | accessdate = 2008-12-19
  | archivedate = 2008-10-24
  | archiveurl = https://web.archive.org/web/20081024183112/http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html
  | deadurl = dead
  }}</ref> எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று<ref name=Swarna />.  இந்தியாவின் சுதந்திரம் ''அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது''. அது வெறும் ''ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல''<ref name=encyc /> என்பதை இவர் வலியுறுத்தினார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று<ref name=Swarna />.  இந்தியாவின் சுதந்திரம் ''அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது''. அது வெறும் ''ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல''<ref name=encyc /> என்பதை இவர் வலியுறுத்தினார்.
வரிசை 271: வரிசை 205:
திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை  எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக [[1948]] இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்<ref name=encyc />.
திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை  எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக [[1948]] இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்<ref name=encyc />.


பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது [[பகுத்தறிவு]], [[சுயமரியாதை]], [[தீண்டாமை ஒழிப்பு]], [[மூடநம்பிக்கை]] ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) [[தந்தை பெரியார்|பெரியார்]] விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்<ref name=MR>{{cite web
பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது [[பகுத்தறிவு]], [[சுயமரியாதை]], [[தீண்டாமை ஒழிப்பு]], [[மூடநம்பிக்கை]] ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) [[தந்தை பெரியார்|பெரியார்]] விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்<ref name=MR></ref>.
  | last = ஆசான்
  | first = ஜிவிகே
  | title = அண்ணா ஒரு மேதை
  | work = அறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா (கா.ந.அண்ணாதுரை- 15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969) செப்டம்பர் 2008 முதல் செப்டம்பர் 2009 வரை கொண்டாடப்பட்டது. முதல் பகுதி செப்டம்பர் வெளியீட்டில் வந்துள்ளது. இந்த வெளியீட்டில் இரண்டாவதும் இறுதி பகுதியும் வெளியிடப்பட்டுள்ளன.
  | publisher = நவீன புரட்சியாளர்கள்
  | date = 2008
  | url = http://www.themronline.com/200810mr/page14.html
  | accessdate = 2008-12-20
  | archive-date = 2011-01-26
  | archive-url = https://web.archive.org/web/20110126110833/http://www.themronline.com/200810mr/page14.html
  | url-status= dead
  }}</ref>.


இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30<ref name=MR />) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30<ref name=MR />) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
வரிசை 307: வரிசை 229:


== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ==
== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ==
[[இந்தி]] முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக [[ஜவகர்லால் நேரு]] தலைமையிலான குழு [[பிரித்தானிய இந்தியா|இந்திய அரசாங்கத்திற்கு]] (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் ''தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக'' ''இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்''<ref name=Hardriots>{{cite journal
[[இந்தி]] முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக [[ஜவகர்லால் நேரு]] தலைமையிலான குழு [[பிரித்தானிய இந்தியா|இந்திய அரசாங்கத்திற்கு]] (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் ''தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக'' ''இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்''<ref name=Hardriots></ref>.
  | last = ஆர்ட் கிரேவ்
  | first = ராபர்ட்
  | title = தமிழ்நாட்டில் கலகங்கள்: இந்தியாவின் மொழிப்பிரச்சினைக்கான சர்ச்சைகள் மற்றும் தீர்வுகள்
  | journal = ஆசிய ஆய்வுகள்
  | volume = 5
  | issue = 8
  | pages = 399-407
  | date = 1965
  | url = http://caliber.ucpress.net/doi/abs/10.1525/as.1965.5.8.01p0095g
  | accessdate = 2008-12-20
  | archive-date = 2011-08-07
  | archive-url = https://web.archive.org/web/20110807054646/http://caliber.ucpress.net/doi/abs/10.1525/as.1965.5.8.01p0095g
  | url-status = dead
  }}</ref>.


=== 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
=== 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
வரிசை 330: வரிசை 238:
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, [[பாரதிதாசன்]] உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] [[27 பெப்ரவரி]], [[1938]] இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான [[தாளமுத்து]] என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, [[பாரதிதாசன்]] உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] [[27 பெப்ரவரி]], [[1938]] இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான [[தாளமுத்து]] என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.


நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.<ref name=Thirumavalavan>{{cite book
நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.<ref name=Thirumavalavan></ref>
  | last = திருமாவளவன்
  | coauthors = மீனா கந்தசாமி  | title = Uprrot Hindutva
  | publisher = பாப்புலர் பிரகாசன்
  | date = 2004
  | pages = 125-126
  | url = http://books.google.com/books?id=HfNRO-LtsN4C
  | isbn = 8185604797}}</ref>


=== 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
=== 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ===
{{Main|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்}}
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்


இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது<ref name=Hardriots />. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:{{cquote|இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே<ref>{{cite web
இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது<ref name=Hardriots />. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:{{cquote|இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே
  | last = நந்தி வர்மன்
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
  | first = என்
  | title = 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவுகூறல்
  | publisher = தமிழ் தேசியம்
  | date = 2008-01-27
  | url = http://www.tamilnation.org/forum/nandivarman/080127hindi.htm
  | accessdate = 2008-12-20}}</ref> }}
{{cquote|தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.


இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.
வரிசை 365: வரிசை 259:
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.


{{cquote|நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்<ref>[http://www.arignaranna.info/arasiyal_main.asp?flag=11 அண்ணாவின் அரசியல்-சட்டமன்ற நகைச்சுவைப் பேச்சுக்கள்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-06-2009</ref>}} என்று குறிப்பிட்டார்.
நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்<ref>[http://www.arignaranna.info/arasiyal_main.asp?flag=11 அண்ணாவின் அரசியல்-சட்டமன்ற நகைச்சுவைப் பேச்சுக்கள்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-06-2009 என்று குறிப்பிட்டார்.


=== தமிழ்நாடு பெயர் மாற்றம் ===
=== தமிழ்நாடு பெயர் மாற்றம் ===
வரிசை 376: வரிசை 270:


== இலக்கிய பங்களிப்புகள் ==
== இலக்கிய பங்களிப்புகள் ==
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்<ref name=Hindu />. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்<ref name=EIL>{{cite book| last = ஏனைய ஆசிரியர்கள்| title = இந்திய இலக்கியவாதிகளின் கலைக்களஞ்சியம்- தொகுதி 1| publisher = சாகித்ய அகாடமி| date = 1987| location = | pages = 181| isbn = 8126018038}}</ref>.
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்<ref name=Hindu />. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்<ref name=EIL>}</ref>.


பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்<ref name=Hindu />. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்<ref name=HGcine>{{cite journal| last = ஆர்ட்கிரேவ் ஜூனியர், | first = ராபர்ட், எல்| title = தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் அரசியல்: திமுக நட்சத்திரங்கள்| journal = ஆசியக் கள ஆய்வு| volume = 13| issue = 3| pages = 288-305 | publisher = JSTOR| month = March | year = 1973| accessdate = 2008-12-19}}</ref>.
பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்<ref name=Hindu />. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்<ref name=HGcine>{{cite journal| last = ஆர்ட்கிரேவ் ஜூனியர், | first = ராபர்ட், எல்| title = தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் அரசியல்: திமுக நட்சத்திரங்கள்| journal = ஆசியக் கள ஆய்வு| volume = 13| issue = 3| pages = 288-305 | publisher = JSTOR| month = March | year = 1973| accessdate = 2008-12-19}}</ref>.


திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம்  ''நல்லதம்பி'' (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்]] நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்<ref name=HGcine />. இவரின் ''வேலைக்காரி'' (1949), ''ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன<ref name=rethink>{{cite book| last = குணரேட்டின்| first = அந்தோனி ஆர்.| coauthors = விமல் திசநாயகே, சுமிதா.எஸ். சக்ரவர்த்தி| title = மூன்றாம் தலைமுறையில் மறுநினைவு| publisher = ரூட்லெட்ஜ்| date = 2003| pages = 216| url = http://books.google.com/books?id=2IFR0oHGHKUC| isbn = 0-415-21354-1}}</ref>.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம்  ''நல்லதம்பி'' (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் [[என்.எஸ்.கிருஷ்ணன்]] நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்<ref name=HGcine />. இவரின் ''வேலைக்காரி'' (1949), ''ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன<ref name=rethink></ref>.


வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் [[ஜவஹர்லால் நேரு]] மற்றும் [[மகாத்மா காந்தி|காந்தியுடன்]] எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது<ref name=Dickey />.
வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் [[ஜவஹர்லால் நேரு]] மற்றும் [[மகாத்மா காந்தி|காந்தியுடன்]] எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது<ref name=Dickey />.
வரிசை 402: வரிசை 296:


== மறைவு ==
== மறைவு ==
  அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் [[புற்று நோய்]] தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது [[பெப்ரவரி 3|3 பெப்ரவரி]], [[1969]] <ref name=MR /> அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) <ref name=IT>{{cite news| last = வெங்கடாசலபதி| first = ஏ ஆர்| title = கா.ந. அண்ணாதுரை — அரசியல்வாதி, 1909–1969| publisher = | date = 2008-04-10| url = http://indiatoday.digitaltoday.in/index.php option=com_content&issueid=48&task=view&id=6878&acc=high| accessdate = 2008-12-20}}</ref> இந்நோய் தீவிரமடைந்து [[மரணம்|மரணமடைந்தார்]]. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு [[கின்னஸ்]] உலக புத்தகத்தில்.<ref>{{cite news| last = கண்ணன்| first = ஆர்| title = அண்ணா நினைவுகூறல்| publisher = த இந்து| date = 2004-09-15| url = http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| accessdate = 2008-12-20| archivedate = 2009-01-10| archiveurl = https://web.archive.org/web/20090110204857/http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| deadurl = dead}}</ref> இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்<ref>{{cite book| last = மெக் பர்லான்| first = டொனால்டு| coauthors = நோரிஸ் மெக்ஒய்ர்டர்| title = கின்னஸ் உலக சாதனை நூல், 1990G| publisher = பாந்தம் நூல்கள்| date = 1990| pages = 400| url = http://books.google.com/books id=y8Pm70o2tmoC&q=Annadurai+%2215+million%22+funeral&dq=Annadurai+%2215+million%22+funeral&pgis=1| isbn = 978-0-553-28452-2}}</ref> கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை [[மெரீனா கடற்கரை]]யில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் [[அண்ணா சதுக்கம்]] <ref>{{cite book| last = கிஷோர்| first = பிஆர்| title = இந்தியா சுற்றுலா கையேடு | publisher = டைமன்ட் பாக்கெட் புக்ஸ் பி லிட்| pages = 702| url = http://books.google.com/books?id=COHI7LlpkSAC| isbn = 8128400673}}</ref> என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் [[புற்று நோய்]] தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது [[பெப்ரவரி 3|3 பெப்ரவரி]], [[1969]] <ref name=MR /> அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) <ref name=IT></ref> இந்நோய் தீவிரமடைந்து [[மரணம்|மரணமடைந்தார்]]. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு [[கின்னஸ்]] உலக புத்தகத்தில்.<ref>{{cite news| last = கண்ணன்| first = ஆர்| title = அண்ணா நினைவுகூறல்| publisher = த இந்து| date = 2004-09-15| url = http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| accessdate = 2008-12-20| archivedate = 2009-01-10| archiveurl = https://web.archive.org/web/20090110204857/http://www.hinduonnet.com/2004/09/15/stories/2004091503061000.htm| deadurl = dead}}</ref> இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்<ref>{{cite book| last = மெக் பர்லான்| first = டொனால்டு| coauthors = நோரிஸ் மெக்ஒய்ர்டர்| title = கின்னஸ் உலக சாதனை நூல், 1990G| publisher = பாந்தம் நூல்கள்| date = 1990| pages = 400| url = http://books.google.com/books id=y8Pm70o2tmoC&q=Annadurai+%2215+million%22+funeral&dq=Annadurai+%2215+million%22+funeral&pgis=1| isbn = 978-0-553-28452-2}}</ref> கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை [[மெரீனா கடற்கரை]]யில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் [[அண்ணா சதுக்கம்]] <ref>{{cite book| last = கிஷோர்| first = பிஆர்| title = இந்தியா சுற்றுலா கையேடு | publisher = டைமன்ட் பாக்கெட் புக்ஸ் பி லிட்| pages = 702| url = http://books.google.com/books?id=COHI7LlpkSAC| isbn = 8128400673}}</ref> என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


== நினைவுச் சின்னங்கள் ==
== நினைவுச் சின்னங்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2991" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி