இரா. பெருமாள் ராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
வரிசை 35: வரிசை 35:
தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி [[குன்றக்குடி அடிகளார்]], [[கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜ]], [[கி. ஆ. பெ. விசுவநாதம்]], திருக்குறள் [[வீ. முனிசாமி]] போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

== படைப்புகள் ==
<h1> படைப்புகள் </h1>
=== கவிதைத் தொகுப்பு ===
== கவிதைத் தொகுப்பு ==
* ''பிரணவப் பிரவாகம்''  
* ''பிரணவப் பிரவாகம்''  
* ''பிரபஞ்சக் கவிதைகள்''
* ''பிரபஞ்சக் கவிதைகள்''
வரிசை 43: வரிசை 43:
* ''விடியலைத் தேடி''
* ''விடியலைத் தேடி''

=== கவிதை நாடகம் ===
== கவிதை நாடகம் ==
* ''கூடல் சங்கமம்''
* ''கூடல் சங்கமம்''
வீர ராஜேந்திர சோழனையும் ஆகம வல்லாரையும் முன்னிலை படுத்தி வரலாற்றில் சுட்டப்பெறும் கூடல் சங்கமத்து போரை அடிப்படைக் களமாக கொண்டு  

இயற்றப்பட்ட வரலாற்று கவிதை நாடகம்.
இயற்றப்பட்ட வரலாற்று கவிதை நாடகம்.

=== கட்டுரை ===
== கட்டுரை ==
*[[ஆனந்த விகடன்]]-இல் வெளியான இவரது சிந்தனைத் தொடர் 'மாத்தியோசி', பின்னர் நூலாகவும் வெளிவந்தது.

* ''உன்னைத் தேடு''   
* ''உன்னைத் தேடு''   
* ''இதோ ஒரு இதிகாசம்''
* ''இதோ ஒரு இதிகாசம்''

===ஓவியம்===
==ஓவியம்==
ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பில், திருமலையில்  தொடங்கி, குமரி வரை இந்தியாவிலுள்ள 151 திருத்தலங்களைச் சுற்றிவந்து, அந்த ஆலயங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது ஓவிய கண்காட்சி, சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

வரிசை 61: வரிசை 61:
பல ஆண்டுகளாக உபநிடத வகுப்புளை ஆன்மீக சேவையாக, எளிய முறையில் நடத்தி வருபவர். இவர் ஒரு நிறைநிலை எய்திய எளிய ஆனால் சிறந்த ஆன்மிகவாதி. மிக உயரிய ஆன்மீக அனுபவங்கள் பெற்ற ஆன்மீகச் செல்வர். இவரை ஆன்மீகத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் இவரை ”கருமலை சித்தர்” என்று போற்றுகிறார்கள்.

===அவரது சிறந்த மேற்கோள்கள் சில...===
==அவரது சிறந்த மேற்கோள்கள் சில...==
"..என் வாழ்வில் தோல்விகளே இல்லை...
"..என் வாழ்வில் தோல்விகளே இல்லை...
ஏனென்றால் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல..."

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/27299" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி