மன்னார் அமுதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் |name = மன்னார் அமுதன் |image = |image_size = |caption = |birth_name = சோசப்பு அமுதன் இடானியல் |birth_date = 1984 |birth_place = சின்னக்கடை, மன்னார், இலங்கை |death_date = |death_place = |d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 30: வரிசை 30:
|}}
|}}


'''மன்னார் அமுதன்''' (''Mannar Amuthan'') அல்லது '''கௌதமன்''' என்ற [[புனைபெயர்|புனைபெயரில்]] அறியப்படும் '''சோசப்பு அமுதன் இடானியல்''' அல்லது '''ஜோசப் அமுதன் டானியல்''', [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார்.<ref name="தமிழ்ஆதர்">{{cite web | url=http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Mannar%20Amuthan.html | title=மன்னார் அமுதன் | publisher=தமிழ் ஆதர்ஸ் | accessdate=22 நவம்பர் 2015}}</ref> இவர் [[கவிதை|பாக்கள்]], [[சிறுகதை]]கள், [[கட்டுரை]]கள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.<ref name="தினக்குரல்"/>
'''மன்னார் அமுதன்''' (''Mannar Amuthan'') அல்லது '''கௌதமன்''' என்ற [[புனைபெயர்|புனைபெயரில்]] அறியப்படும் '''சோசப்பு அமுதன் இடானியல்''' அல்லது '''ஜோசப் அமுதன் டானியல்''', [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். இவர் [[கவிதை|பாக்கள்]], [[சிறுகதை]]கள், [[கட்டுரை]]கள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==


[[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்திலுள்ள]] சின்னக்கடையில், [[1984]]ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார்.<ref name="தினக்குரல்"/> இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.<ref name="தினக்குரல்"/> பின், [[1990]]இல் [[இந்தியா]]வுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] தனது படிப்பைத் தொடர்ந்தார்.<ref name="மித்திரன்">{{cite news | title=இலக்கிய உலகின் முடி சூடா ராணி கவிதை | date=30 ஆகத்து 2009 | agency=மித்திரன் | author=க. கோகிலவாணி}}</ref>
[[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்திலுள்ள]] சின்னக்கடையில், [[1984]]ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார். இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின், [[1990]]இல் [[இந்தியா]]வுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] தனது படிப்பைத் தொடர்ந்தார்.
 
== எழுதிய நூல்கள் ==
== எழுதிய நூல்கள் ==


* ''விட்டு விடுதலை காண்'', பாத்தொகுப்பு.<ref name="மிரர்">{{Cite web | url=http://www.tamilmirror.lk/27508 | title='ஏரோட்டினாலும் தேரோட்டினாலும் பாடிக்கொண்டே வாழ்ந்தவர் நாம்' | date=7 செப்டம்பர் 2011 | accessdate=22 நவம்பர் 2015 | author=க. கோகிலவாணி | publisher=தமிழ்மிரர்}}</ref>
* ''விட்டு விடுதலை காண்'', பாத்தொகுப்பு.
* ''அக்குரோணி'', பாத்தொகுப்பு.<ref name="Daily">{{Cite web | url=http://archives.dailynews.lk/2011/12/07/art10.asp | title=Tamil poems in translation | date=7 திசம்பர் 2011 | accessdate=22 நவம்பர் 2015 | author=K. S. Sivakumaran | publisher=Daily News}}</ref>
* ''அக்குரோணி'', பாத்தொகுப்பு.


== விருதுகளும் பட்டங்களும் ==
== விருதுகளும் பட்டங்களும் ==


[[2011]]இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது.<ref name="மிரர்2">{{Cite web | url=http://www.tamil.dailymirror.lk/kalai/24427-2011-07-08-12-15-40.html | title=தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் படைப்பாளிகள் கௌரவிப்பு | date=8 சூலை 2011 | accessdate=22 நவம்பர் 2015 | publisher=தமிழ்மிரர் | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305003206/http://www.tamil.dailymirror.lk/kalai/24427-2011-07-08-12-15-40.html |url-status=dead }}</ref> கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.<ref name="மிரர்"/>
[[2011]]இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2364" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி