எஸ். ஜெபநேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 52: வரிசை 52:


==வரலாறு==
==வரலாறு==
இவர் 1940 ஆம் ஆண்டில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[சாவகச்சேரி]]யில் ஆசிரியர்களான என். சுப்பிரமணியம், கனகம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|pages=62-63}}</ref><ref name=DN050405>{{cite news|last=Thiruvarangan|first=Mahendran|title=Rev. Dr. S. Jebanesan - a versatile personality|url=http://www.dailynews.lk/2005/04/05/fea05.htm|newspaper=[[Daily News (Sri Lanka)]]|date=5 April 2005|access-date=1 ஆகஸ்ட் 2015|archivedate=27 மே 2009|archiveurl=https://web.archive.org/web/20090527085436/http://www.dailynews.lk/2005/04/05/fea05.htm|deadurl=dead}}</ref> தனது கல்வியை முதலில் அவரது பிறந்த ஊரில் இருக்கும் சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரியிலும், பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றதுடன், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் [[தமிழ்நாடு இறையியல் கல்லூரி]]யில் தத்துவம், ஆங்கிலம் ஆகிய துறைகளிலும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் [[வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி]]யினதும், பின்னர் [[மருதனாமடம்|மருதனாமடத்தில்]] அமைந்துள்ள இறையியற் கல்லூரியிலும் அதிபராகப் பணியாற்றினார்.<ref>ஜெபநேசன், எஸ்., ''இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009. பின் அட்டை.</ref>
இவர் 1940 ஆம் ஆண்டில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[சாவகச்சேரி]]யில் ஆசிரியர்களான என். சுப்பிரமணியம், கனகம்மா ஆகியோருக்குப் பிறந்தார். தனது கல்வியை முதலில் அவரது பிறந்த ஊரில் இருக்கும் சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரியிலும், பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றதுடன், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் [[தமிழ்நாடு இறையியல் கல்லூரி]]யில் தத்துவம், ஆங்கிலம் ஆகிய துறைகளிலும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் [[வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி]]யினதும், பின்னர் [[மருதனாமடம்|மருதனாமடத்தில்]] அமைந்துள்ள இறையியற் கல்லூரியிலும் அதிபராகப் பணியாற்றினார்.<ref>ஜெபநேசன், எஸ்., ''இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009. பின் அட்டை.</ref>


==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2190" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி