கொரியப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("250px|thumb|' [[Gyeongbokgung|கையாங்போக் அரண்மனை கட்டிடத்தில் உள்ள ''தான்சியோங்'' வண்ண ஓவியங்கள்]] படிமம்:Lotus lantern festival 2001.jpg|200px|thumb|தாமரை விளக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
'''கொரியப் பண்பாடு''' என்பது [[கொரியத் தீபகற்பம்|கொரியத் தீவகத்தின்]] மரபுவழிப் பண்பாட்டையே சுட்டும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது [[வடகொரியா]], [[தென்கொரியா]] எனப் பிரிக்கப்பட்டு விட்ட பிறகு இருபகுதிகளின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றலாயின.<ref>{{cite web |url=http://www.korea-is-one.org/article.php3?id_article=2565 |title=See "Same roots, different style" by Kim Hyun |publisher=Korea-is-one.org |date= |accessdate=2012-07-15 |archive-date=2008-12-11 |archive-url=https://archive.today/20081211112904/http://www.korea-is-one.org/article.php3?id_article=2565 |url-status=dead }}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=jjOva6fF96AC&printsec=frontcover&dq=The+Koreas:+a+global+studies+handbook+By+Mary+E.+Connor&source=bl&ots=V7Pfg4Nuc4&sig=YgyUmom-DvxNw8IYyQIlqw3DZM4&hl=en&ei=OENcTMDtNML48AbmqYzuAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CCkQ6AEwAg#v=onepage&q&f=false |title=The Koreas: A Global Studies Handbook – Mary E. Connor |publisher=Google Books |date= |accessdate=2012-07-15}}</ref><ref>{{Cite web |url=http://cirrie.buffalo.edu/monographs/korea.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-11-14 |archive-date=2010-07-03 |archive-url=https://web.archive.org/web/20100703041217/http://cirrie.buffalo.edu/monographs/korea.pdf |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://articoolz.com/2010/07/asian-fashion-and-korean-culture/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-11-14 |archive-date=2010-08-01 |archive-url=https://web.archive.org/web/20100801081648/http://articoolz.com/2010/07/asian-fashion-and-korean-culture/ |url-status=dead }}</ref> யோசியோன் பேரரசு காலத்துக்கு முன்புவரை கொரியப் பண்பாட்டில் வெறியாட்டம் அல்லது  முருகேற்றம் அல்லது மெய்ம்மறந்த ஆட்டம் என்ற உலகெங்கிலும் தொல்குடிகளில் நிலவிய மாயமந்திரச் சடங்கு, நடைமுறையில் ஆழமாக வேரூன்றி இருந்தது.<ref>http://www.gugak.go.kr/download/data/dict_201011241951496.PDF</ref><ref>{{Cite web |url=http://english.visitkorea.or.kr/enu/AK/AK_EN_1_4_8_3.jsp |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-11-14 |archive-date=2014-08-19 |archive-url=https://web.archive.org/web/20140819082849/http://english.visitkorea.or.kr/enu/AK/AK_EN_1_4_8_3.jsp |url-status=dead }}</ref>'''

== மரபுக் கலைகள் ==
<h1> மரபுக் கலைகள் </h1>
=== நடனம் ===
== நடனம் ==
[[படிமம்:Korean sword dance-Jinju geommu-03.jpg|200px|thumb|''யிஞ்சூ கியோமு'']]

இசையைப் போலவே அரசவை நடனமும் நாட்டுப்புறக் கூத்தும் தெளிவாக வேறுபட்டிருந்தன. வழக்கில் இருந்த அரசவை நடனங்களாக, ''யியோங்யேமூ'' (정재무)( performed at banquets),  ''இல்மூ'' (일무) ( performed at Korean Confucian rituals) ஆகிய இரண்டும் அமைந்தன. ''யியோங்யேமூ'' என்பது  வட்டார நடனமான (향악정재, ''இயாங்காக் இயோங்யே'') எனவும் நடுவண் ஆசியா, சீனாவில் இருந்து வந்த வடிவமான (당악정재, ''தாங்காக் இயோங்யே'') எனவும் இருவகையாகும். ''இல்மூ'' என்பதும் குடிமை நடனமான (문무, ''முன்மூ'') எனவும் போர்க்கள நடனமான (무무, ''முமூ'') என இருவகையாகப் பிரிக்கப்பட்டன. கொரியாவின் பல பகுதிகளில் பல முகமூடி நாடகங்களும் பாவைக்கூத்துகளும் நிகழ்த்தப்பட்டன.<ref>Eckersley, M. ed. 2009. Drama from the Rim: Asian Pacific Drama Book (2nd ed.). Drama Victoria. Melbourne.p54,</ref> மரபான உடை என்பது கென்யா ஆகும். இது பெண்கள் விழாக்களில் அணியும் சிறப்புவகை ஆடையாகும். இது வெளிர்சிவப்பில் கழுத்தருகே பல குறியீடுகளுடன் அமையும்.

வரிசை 12: வரிசை 12:
நிகழ்கால ஆக்கங்களில் மரபான குழு இசையுடன் கூடிய அரசவை நடனங்கள் இடம்பெறுகின்றன. ''[[தேக்கையோன்]]'' எனும் கொரிய மரபுவழி மற்போர், செவ்வியல் கொரிய நடனத்தின் மையக்கருவாக அமையும். தேக்கையோன் என்பது முகமூடி நடனத்தின் முழு ஒருங்கிணைவான இயக்க முறைமை ஆகும். இது மற்ற கொரியக் கலை வடிவங்களிலும் உடனியைந்து வரும்.

=== வண்ண ஓவியங்கள் ===
== வண்ண ஓவியங்கள் ==
[[படிமம்:Horse back archery AD 4C.jpg|thumb|right|200px|5 ஆம் நூற்றானடு குதிரையேற்ற வில்லணி]]

[[கொரியா|கொரியத்]] தீவகத்தின் மிகப்பழைய வண்ன ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களே ஆகும். [[சீனா]]வழி [[இந்தியா]]வில் இருந்து [[பௌத்தம்]] வந்த பிறகு பலவேறுபட்ட நுட்பங்கள் ஓவியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு நுட்பங்கள் தொடர்ந்தாலும் பின்னர் இவையே முதன்மை வடிவங்களாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டன.

வரிசை 22: வரிசை 22:
கலைகள் நடப்பு வாழ்வாலும் மரபாலும் உருவாக்கப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, "இரும்பு வேலைகளின் இடைவேளை" எனும் ஒளிப்படத் தன்மை மிக்க ஃஏன் அவர்களின் ஓவியம் வார்ப்படப் பட்டறைகளில் உழைப்போர் தசைகளில் உருளும் வியர்வைத் துளிகளையும் தகரக் குப்பிகளில் அவர்கள் தண்ணீர் குடிப்பதையும் துல்லியமாக அழகுறக் காட்டுகிறது. யேயோங் சியோன் அவர்களது  "குமாங் மலையின் சொன்னியோ கொடுமுடி"  பனிமூட்டமிட்ட கொடுமுடி நிலத் தோற்றங்களில் மிகச் செவ்வியலான ஒன்றாகும்.<ref>{{cite web |url=http://www.korea-is-one.org/article.php3?id_article=1715 |title=A rare glimpse into a closed art world |publisher=Korea Is One |date= |accessdate=2010-06-01 |archive-date=2008-12-11 |archive-url=https://web.archive.org/web/20081211110010/http://www.korea-is-one.org/article.php3?id_article=1715 |url-status=dead }}</ref>

=== தேநீர் ===
== தேநீர் ==
முதலில் மரபு மூலிகைகளால் தேநீர்கள் இறக்கப்பட்டு வழிபாடுகளில் மட்டும் கூடுதலான [[மருத்துவம்|மருந்துகளாகப்]] பயன்படுத்தப்பட்டன. சில தேநீர்கள் பழங்கள், இலைகள், விதைகள், வேர்கள் கொண்டு செய்யப்படுகின்றன. கொரியாவில் ஐவகைச் சுவையுள்ள தேநீர்கள் வழக்கில் உள்ளன. அவை இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு என்பனவாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/20026" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி