6,764
தொகுப்புகள்
("'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967) <ref name=DFT060615>{{cite news|last1=Jeyaraj|first1=D. B. S.|title=Cannes award-winning ‘Dheepan’ arouses much interest in Sri Lanka|url=http://www.ft.lk/article/429779/Cannes-award-winning-%E2%80%98Dheepan%E2%80%99-arouses-much-interest-in-Sri-Lanka|work..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967) | '''ஷோபாசக்தி''' (''Shobasakthi'', பிறப்பு: 18 நவம்பர் 1967) ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். '''அன்ரனிதாசன் யேசுதாசன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் [[யாழ்ப்பாணம்]] – [[அல்லைப்பிட்டி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து [[பிரான்சு|பிரான்சில்]] வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] என்ற [[பிரெஞ்சு]] மொழித் திரைப்படம் 2015 [[கான் திரைப்பட விழா]] திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்லைப்பிட்டி]] என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் [[கறுப்பு ஜூலை]] வன்முறைகளைத் தொடர்ந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். | அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[அல்லைப்பிட்டி]] என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் [[கறுப்பு ஜூலை]] வன்முறைகளைத் தொடர்ந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.புலிகள் நடத்திய விடுதலைக்காளி [[தெருக்கூத்து|தெருக்கூத்தில்]] (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார். | ||
[[இந்திய இராணுவம்]] இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் [[ஏதிலி]]யாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு [[அரசியல்]] தஞ்சம் கிடைக்கப்பெற்றது. | [[இந்திய இராணுவம்]] இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் [[ஏதிலி]]யாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு [[அரசியல்]] தஞ்சம் கிடைக்கப்பெற்றது. | ||
[[யாழ்ப்பாணக் கோட்டை]]யை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் [[இலங்கை இராணுவம்]] [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் [[இராணுவம்|இராணுவத்தால்]] சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த [[தகவல்|தகவலும்]] கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் [[உறவினர்]]கள் மற்றும் [[நண்பன்|நண்பர்கள்]]. அவர்கள் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தினாரால்]] கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்த [[இலங்கை கடற்படை]] இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது. | [[யாழ்ப்பாணக் கோட்டை]]யை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் [[இலங்கை இராணுவம்]] [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் [[இராணுவம்|இராணுவத்தால்]] சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த [[தகவல்|தகவலும்]] கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் [[உறவினர்]]கள் மற்றும் [[நண்பன்|நண்பர்கள்]]. அவர்கள் [[இலங்கை இராணுவம்|இராணுவத்தினாரால்]] கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. [[அல்லைப்பிட்டி]]யை ஆக்கிரமித்த [[இலங்கை கடற்படை]] இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது. | ||
== எழுத்தும் சினிமாவும் == | == எழுத்தும் சினிமாவும் == | ||
புலிகள் அமைப்பில் [[ஷோபாசக்தி]] இருந்தகாலத்தில் [[இயக்கம்|இயக்கத்தின்]] [[கருத்தியல்]] சார்ந்தே சில [[கவிதை]]களை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். | புலிகள் அமைப்பில் [[ஷோபாசக்தி]] இருந்தகாலத்தில் [[இயக்கம்|இயக்கத்தின்]] [[கருத்தியல்]] சார்ந்தே சில [[கவிதை]]களை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். அவை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. [[ஷோபாசக்தி]] [[நாடகம்|நாடகங்கள்]] எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் [[கம்யூனிஸ்ட்]] கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்) இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு [[இலக்கியம்|இலக்கியமும்]] [[மார்க்சிசம்|மார்க்ஸிச]] கற்கையும் அவருக்கு அறிமுகமாகின 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் [[ஷோபாசக்தி]] என்ற புனைப்பெயரில் [[சிறுகதை| சிறுகதைகள்]], [[நாடகம்|நாடகங்கள்]], [[ஈழம்|ஈழ]] யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், [[அரசியல்]] [[கட்டுரை| கட்டுரைகள்]] மற்றும் [[நாவல்| நாவல்கள்]] எழுதத் தொடங்கினார் [[பாரிஸ்|பாரிஸிலிருந்து]] வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ [[இதழ்| இதழ்களில்]] தொடர்ச்சியாக எழுதினார். | ||
அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் [[போராளி]]யாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது | அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் [[போராளி]]யாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. கொரில்லா 2008 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] . அவரது இரண்டாவது [[நாவல்]] ”ம்” (2003) [[இலங்கை]]யில் [[தமிழ்]] [[அரசியல்]] கைதிகள் 1983ல் [[கறுப்பு ஜூலை|வெலிகடைச் சிறையில் படுகொலை]] செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. ம் [[நாவல்]] 2010 ம் ஆண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [[Traitor (book)|Traitor]] என்ற பெயருடன் [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்க்கப்பட்டது]] [[மலையாளம்|மலையாளத்தில்]] இந்த [[நாவல்|நாவலை]] [[மாத்ருபூமி]] வெளியிட்டது, [[ஷோபாசக்தி]]யின் மூன்றாவது [[நாவல்]] “Box கதைப்புத்தகம்”(2015) [[முள்ளிவாய்க்கால்|முள்ளிவாய்க்காலிற்குப்]] பின்னான [[வன்னி| வன்னிக் கிராமமொன்றில்]] [[யுத்தம்|யுத்தத்தின்]] ஊடும் பாவுமான [[கதை| கதைகளைச்]] சித்தரிக்கும் [[வரலாறு|உபவரலாறாகப்]] பதியப்பட்டுள்ளது. | ||
[[ஷோபாசக்தி]]யின் [[சினிமா]] நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) [[திரைப்படம்|திரைபடத்தின்]] மூலம் தொடங்கியது, [[தென் இந்தியா]]வில் உள்ள [[தனுஷ்கோடி]] என்ற பெரும்பாலும் கைவிடப்பட்ட[[கிராமம்|கிராமத்தில்]], [[தமிழ்]] [[தமிழ் மீனவர்கள்|மீனவர்களின்]] வாழ்க்கைப் [[போராட்டம்|போராட்டத்தைக்]] குறித்த படமான [[செங்கடல்|செங்கடலில்]] [[லீனா மணிமேகலை]] மற்றும் ஜெரால்டுடன் இணைந்து [[ஷோபாசக்தி]] [[திரைக்கதை]] எழுதியதுடன் [[உரையாடல்|உரையாடலும்]] எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். | [[ஷோபாசக்தி]]யின் [[சினிமா]] நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) [[திரைப்படம்|திரைபடத்தின்]] மூலம் தொடங்கியது, [[தென் இந்தியா]]வில் உள்ள [[தனுஷ்கோடி]] என்ற பெரும்பாலும் கைவிடப்பட்ட[[கிராமம்|கிராமத்தில்]], [[தமிழ்]] [[தமிழ் மீனவர்கள்|மீனவர்களின்]] வாழ்க்கைப் [[போராட்டம்|போராட்டத்தைக்]] குறித்த படமான [[செங்கடல்|செங்கடலில்]] [[லீனா மணிமேகலை]] மற்றும் ஜெரால்டுடன் இணைந்து [[ஷோபாசக்தி]] [[திரைக்கதை]] எழுதியதுடன் [[உரையாடல்|உரையாடலும்]] எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். செங்கடல் [[திரைப்படம்|திரைப்படத்தை]] முதலில் [[சென்னை]] [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|மண்டல தணிக்கைக் குழுவினர்]] மதிப்பிட மறுத்துவிட்டதால் [[திரைப்படம்|அத்திரைப்படம்]] [[தமிழகம்|தமிழகத்தில்]] தடைசெய்யப்பட்டது ஒரு [[சட்டம்|சட்ட]] [[போராட்டம்|போராட்டத்திற்குப்]] பின்னர் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|திரைப்பட தணிக்கைக் குழுவினர்]] மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்தியத் திரைப்பட விழா]]வின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட [[திரைப்பட விழா|சர்வதேச திரைப்பட விழா]]க்களில் திரையிடப்பட்டு [[விருது]]களை வென்றிருக்கிறது. | ||
[[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் | [[ஷோபாசக்தி]] 2015 Cannes [[திரைப்படம்|திரைப்பட]] விழாவில் Palme d'or வென்ற [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 2015ல் இத்திரைப்படம் [[பிரான்சு|பிரான்சில்]] [[அரசியல்]] தஞ்சம் கோரும் முன்னாள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]] உறுப்பினர் தீபனின் ([[ஷோபாசக்தி]]) [[கதை]]. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு [[குடும்பம்|குடும்பமாக]] மாறி தீபனின் [[மனைவி]] மற்றும் [[மகள்]] என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். [[தீபன் (திரைப்படம்)|தீபன்]] படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக [[ஷோபாசக்தி]] குறிப்பிடுகிறார். | ||
== அரசியல் கருத்துகள் == | == அரசியல் கருத்துகள் == | ||
மிகச்சிறிய வயதிலிருந்தே [[அரசியல்]] [[இயக்கம்|இயக்கச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த [[ஷோபாசக்தி]] தன்னை ஒரு [[அரசியல்]] பிராணி என்று குறிப்பிடுகிறார் | மிகச்சிறிய வயதிலிருந்தே [[அரசியல்]] [[இயக்கம்|இயக்கச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த [[ஷோபாசக்தி]] தன்னை ஒரு [[அரசியல்]] பிராணி என்று குறிப்பிடுகிறார் தன்னுடைய முதன்மை [[அரசியல்]] நெறிகளென [[மார்க்சியம்|மார்க்ஸியத்தையும்]] [[பெரியார்|பெரியாரியலையும்]] பிரகடனப்படுத்துகிறார் ”ஒருவர் [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டாகத்]] தன்னை அடையாளம் கண்டுகொள்வது [[அரசியல்]] செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த [[சமூகம்|சமூகப்]] பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல [[கம்யூனிஸ்ட்|கம்யூனிஸ்டுகள்]] எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.” என்கிறார் [[ஷோபாசக்தி]]. | ||
[[மார்க்ஸியம்]] பற்றிய ஒரு [[கேள்வி]]க்கு பதிலளிக்கும் [[ஷோபாசக்தி]] கீழ்வருமாரு குறிப்பிடுகிறார். | [[மார்க்ஸியம்]] பற்றிய ஒரு [[கேள்வி]]க்கு பதிலளிக்கும் [[ஷோபாசக்தி]] கீழ்வருமாரு குறிப்பிடுகிறார். | ||
”[[மார்க்ஸியம்]] என்பது ஒடுக்கப்பட்டவர்களின் [[விடுதலை]]க்கான [[அறம்]], ஒரு குறியீடு மரபு [[மார்க்ஸியம்|மார்க்ஸியத்தின்]] போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் [[மார்க்ஸியம்]] எதிர்கொள்ளும் கேள்விகள், [[மார்க்சியம்|மார்க்ஸிய]] அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் [[மார்க்சியம்|மார்க்ஸியர்களே]] நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. [[மார்க்சியம்|மார்க்ஸியத்தின்]] அடிப்படையில் புதிய பார்வைகளும் [[விமர்சனம்|விமர்சனங்களும்]] [[கோட்பாடு| கோட்பாடுகளும்]] உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு [[அரசியல்|அரசியற்]] செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான [[மார்க்ஸியம்]]”. | ”[[மார்க்ஸியம்]] என்பது ஒடுக்கப்பட்டவர்களின் [[விடுதலை]]க்கான [[அறம்]], ஒரு குறியீடு மரபு [[மார்க்ஸியம்|மார்க்ஸியத்தின்]] போதாமைகள், இன்றைய உலகச் சூழலில் [[மார்க்ஸியம்]] எதிர்கொள்ளும் கேள்விகள், [[மார்க்சியம்|மார்க்ஸிய]] அமைப்புகளின் இறுகிய அதிகார வடிவங்கள் இவை குறித்தெல்லாம் ஏராளமான கேள்விகளையும் உரையாடல்களையும் [[மார்க்சியம்|மார்க்ஸியர்களே]] நடத்தியிருக்கிறார்கள். இந்த உரையாடல்கள் தொடருகின்றன. [[மார்க்சியம்|மார்க்ஸியத்தின்]] அடிப்படையில் புதிய பார்வைகளும் [[விமர்சனம்|விமர்சனங்களும்]] [[கோட்பாடு| கோட்பாடுகளும்]] உருவாக்கப்படுகின்றன. இது இடையறாது நடக்கும் ஒரு [[அரசியல்|அரசியற்]] செயற்பாடு. இந்தச் செயற்பாடுதான் எனக்கான [[மார்க்ஸியம்]]”. | ||
தொண்ணுாறுகளில் [[தமிழ்|தமிழில்]] மேலெழுந்த [[தலித்]]தியம், [[பின்நவீனத்துவம்]] போன்ற [[சிந்தனை| சிந்தனைப்]] போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் [[ஷோபாசக்தி]] தன்னுடைய [[கதை| கதைகள்]] பெரிதாக்கப்பட்ட [[அரசியல்]] [[துண்டறிக்கை| துண்டறிக்கைள்]] என்கிறார். | தொண்ணுாறுகளில் [[தமிழ்|தமிழில்]] மேலெழுந்த [[தலித்]]தியம், [[பின்நவீனத்துவம்]] போன்ற [[சிந்தனை| சிந்தனைப்]] போக்குகளைத் தான் தீவிரமாகப் பின்தொடர்வதாகச் சொல்லும் [[ஷோபாசக்தி]] தன்னுடைய [[கதை| கதைகள்]] பெரிதாக்கப்பட்ட [[அரசியல்]] [[துண்டறிக்கை| துண்டறிக்கைள்]] என்கிறார். | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
=== புதினங்கள் === | === புதினங்கள் === | ||
* ''கொரில்லா'' (Gorilla) (2001, அடையாளம்) | * ''கொரில்லா'' (Gorilla) (2001, அடையாளம்) | ||
* ''ம்'' (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்) | * ''ம்'' (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்) | ||
* ''Gorilla'' (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy) | * ''Gorilla'' (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy) | ||
* ''Traitor'' (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy) | * ''Traitor'' (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy) | ||
* ''Box கதைப்புத்தகம்'' (2015, கருப்புப்பிரதிகள்) | * ''Box கதைப்புத்தகம்'' (2015, கருப்புப்பிரதிகள்) | ||
* ''இச்சா'' (2019, கருப்புப்பிரதிகள்) | * ''இச்சா'' (2019, கருப்புப்பிரதிகள்) | ||
* ''La sterne rouge'' (2022, Zulma) | * ''La sterne rouge'' (2022, Zulma) | ||
* ''ஸலாம் அலைக்'' (2022, கருப்புப்பிரதிகள்) | * ''ஸலாம் அலைக்'' (2022, கருப்புப்பிரதிகள்) | ||
=== சிறுகதைத் தொகுப்பு === | === சிறுகதைத் தொகுப்பு === | ||
* ''மூமின்'' (2021) | * ''மூமின்'' (2021) | ||
* ''தேசத்துரோகி'' (2003) | * ''தேசத்துரோகி'' (2003) | ||
* ''எம்.ஜி.ஆர். கொலை வழக்கு'' (2009) | * ''எம்.ஜி.ஆர். கொலை வழக்கு'' (2009) | ||
* ''கண்டி வீரன்'' (2014) | * ''கண்டி வீரன்'' (2014) | ||
* ''The MGR Murder Trail'' (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி) | * ''The MGR Murder Trail'' (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி) | ||
* Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab) | * Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab) | ||
=== கட்டுரைத் தொகுப்புகள் === | === கட்டுரைத் தொகுப்புகள் === | ||
* ''வேலைக்காரிகளின் புத்தகம்'' (2007) | * ''வேலைக்காரிகளின் புத்தகம்'' (2007) | ||
* ''முப்பது நிறச்சொல்'' (2014) | * ''முப்பது நிறச்சொல்'' (2014) | ||
* ''Shoba - Itinéraire d'un réfugié'' (2017, Le Livre de Poche) | * ''Shoba - Itinéraire d'un réfugié'' (2017, Le Livre de Poche) | ||
வரிசை 93: | வரிசை 93: | ||
=== இணைந்து தொகுத்தவை === | === இணைந்து தொகுத்தவை === | ||
* ''சனதருமபோதினி'' (2001, Sugan) (co-author Sugan) | * ''சனதருமபோதினி'' (2001, Sugan) (co-author Sugan) | ||
* ''கறுப்பு'' (Black) (2002, Sugan) (co-author Sugan) | * ''கறுப்பு'' (Black) (2002, Sugan) (co-author Sugan) | ||
=== நாடகங்கள் === | === நாடகங்கள் === | ||
#அட்டென்ஷன் ப்ளீஸ் (1996) | #அட்டென்ஷன் ப்ளீஸ் (1996) | ||
வரிசை 130: | வரிசை 129: | ||
== வெளியிணைப்புகள் == | == வெளியிணைப்புகள் == | ||
[[ https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF நூலகம்]] | |||
*[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்] | *[http://www.shobasakthi.com/ ஷோபாசக்தி இணையப்பக்கம்] |
தொகுப்புகள்